பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4398 கம்பன் கலை நிலை == போராட நேர்ந்த மகரக்கண்ணன் இராமனை நோக்கி விர வாதம் கூறியதும், அதற்கு இந்த வீரக்குரிசில் பதில் மொழிக் துள்ளதும் இங்கே அதிசய வினேகங்களாய் விளைந்துள்ளன. 'இராமா! என் கங்கை உயிரை நீ வாங்கியுள்ளாப், ஆதலால் உன் உயிரை கரன் வாங்கவந்துள்ளேன்; அரன் அரி அயன் என்னும் அந்த மூவரோடு போராடவுரிய நான் இன்று உன் னேடு போர்புரிய சேர்ந்தது எனக்கு ஒர் அவமானமே, ஆயி லும் முன்னே மூண்ட பழம் பகையைத் தீர்த்தான் என்னும் வார்க்கையை வையம் என்றும் வழங்கி வரும்படி செய்யவந் தேன்’ என்று இவ்வாறு அவன் செருக்கி உரைத்தான். அவனுடைய உள்ளத் துணிவும் ஊக்கமும் செற்றமும் உரைகளில் வெளிவந்துள்ளன. கன் கங்தை இறந்துபட்டதிலி ருந்து சிங்கை கொதித்துச் சினந்துள்ளான் என்று தெரிகின்றது. அங்க இறப்பால் அவனது குடும்பம் முழுவதும் இடும்பை பூண்டு நெடும்பகைநீண்டுள்ளது. இராமளுேடு அவன்போருக்கு மூண்டு வங்ககற்குக் காரணம் இராவணனுக்குப் படைத்துணை யாப் நின்று உதவிசெய்யும் பொருட்டு அன்று, தன் தாயின் மனத்துயரைத் தீர்க்கும்பொருட்டே எனத் துணிந்து மொழிக் திருக்கிருன் குடிக்கு சேர்க்க பகையை ஒழிக்க நேர்ந்துளான். கரன் மனைவி கருவியிருந்தது. கானுடைய மனைவி கானவி என்னும் பேரினள். தண்ட காரணியத்தில் சூர்ப்பங்கையின் வேண்டுகோளுக்கு இணங்கிப் படைகளோடு சென்று இராமனுேடு போராடிக் கரன் மாண்டு பட்டதை அறிக்கதும் அவள் மறுகி அழுகாள்; தன் நாயகனைக் கொன்றவன்மீது கொடுங்கோபம் கொண்டாள்; எந்தவகையி இராமனைக் கொல்லவேண்டும் என்று கொடுஞ்சூழ்ச்சி לב. שה&ATנה. கள் செய்தாள், பாதும் பலிக்கவில்லை; அவன் இறந்துபட்டால் ஒழியத் தன் காலியை நீக்குவதில்லை என்று நீலித்தனமாக் - ட தம் செய்துகொண்டு இலங்கையை அடைந்தாள். அவளுடைய மனவேதனையை நீக்கியருளவேண்டிய கடமை மகனுடையது என்று கருதி அன்று அவன் முடிவு செய்து எழுக்கான். அருங்துயர்க் கடலுளாள் என் அம்மனே அழுத கண்ணள் பெருந்திருக் கழித்தல் ஆற்ருள் கணவனேக் கொன்று பேர்ந்தோன்