பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 7. இ ரா ம ன் 4399 கருக்கலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்ருள் பருந்தினுக்கு இனிய வேலாய்! இன்னருள் பணித்தி என்ருன். இலங்கைவேந்தனிடம் மகரக்கண்ணன் இன்னவாறு நேரே கூறிப் போருக்கு விடை கரும்படி வேண்டியிருக்கிருன். என் கங்கையைக்கொன்ற அந்த இராமனுடைய கலையையே கலச மாக்கொண்டு கருமக்கடன் செய்யவேண்டும் என என் தாய் உறுதி பூண்டிருக்கிருள்; கழுத்திலுள்ள காலியை இன்னும் அவிழ்த்து நீக்கவில்லை; அந்த மனிதனது கலை ஒட்டைக்கண்ட பின்பே யாவும் முடிக்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கி முள்; ஆதலால் எனக்கு விரைவில் போருக்கு விடைகந்தருளுக' எனக் கரன்மகன் வேண்டியிருக்கலை இகளுல் ஈண்டு அறிந்து கொள்கிருேம். பழைய பகைமை மண்டிக் கொ டிய வயிரியாப் கெடிய சீற்றம் மண்டி நேரே அவன் வந்திருக்கிருன்; அந்த வரவு நிலையின் உரமும் உறுதியும் தெரிய உருத்து மொழிந்தான். என் தந்தையை முன்னம் நீ கொன்ருப்! ஆதலால் உன்னை கான் இன்று கொல்லவந்துள்ளேன் என்று இன்னவாறு அவன் கூறியதைக் கேட்டதும் இராமன் குறுமுறுவல்கொண்டான்; 'நீ கரன் மகளு? சரியான காரியம் செய்ய வந்திருக்கிருப்! கன் குடிக்கு நேர்ந்த பழியைத் தீர்த்துக்கொள்வதே சிறந்த ஆண் மகளுப்ப் பிறந்தவனுக்கு உயர்ந்த கடமையாம்; தக்ககருமத்தை மிக்க ஆர்வத்தோடு பக்குவமாக் செய்யவந்துள்ளாய், பேசி நேரத்தைக் கடக்காதே; விரைந்து வினை செய்து வேண்டியதை முடித்துக் கொள் என இவ் விரமூர்த்தி வினையமாயுரைத்தான். இசையினுக்கு இசைந்த தோளான். לה ! இராமனே இங்கே இன்னவாறு கவி வரைந்து காட்டியிருக் கிருர் உன்னேக்கொன்று தொலைக்கவந்தேன் என்று கரன்மகன் ஆரவாரமாய் நேரே சிறிக் கூறியதற்கு யாதும் சினவாமல் அதி விசயமாய்ப் பதில் மொழி கந்தது அரிய பண்பாடாய் கின்றது. கொடிய விரோதியிடமும் இனிய நீர்மையனுப் மரியாதைபுரிந்து உல்லாச வினேகமாய் உரையாடியுள்ளது ஒளி சுரந்து வந்தது. யாண்டும் எவ்வழியும் யாரிடமும் சீர்மையோடு நடந்து வருதலால் சீர்த்திகள் யாவும் சீராமனைத் தொடர்ந்து வந்துள் ளன. உத்தம வீரன் கீர்மைகள் உலகை வசம் செய்துள்ளன.