பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4347 வேதத் தோட்டியின் தொடக்கில் நிற்கும். துணைக்கைமால் யானே அன்னன். இராமனே இன்னவாறு இங்கே காட்டியிருக்கிருர். என் ருமைத் கம்பி போன பின் எனக்குப் புகழும் புண்ணியமும் தற்கு? பழிபாவங்களைப் பாராமல் அழிவு நிலைகளைச் செய்து அழிக்கி போவேன் என்று துணிக்கவன் உடனே கரும நெறி க்யக் கருதி அமைதியாய் ஆறி நின்றன் ஆதலால் அந்த நிலையை இந்த உவமையால் இங்கே உணர்த்தியருளினர். மதவெறி மண்டி மதயான நெறி கடந்து செல்ல நேர்ந்த போது பாகனது அங்குசத்தால் அது அடங்கி நிற்கும்; அது போல் விர வெறி மண்டி இராமன் கோரமாய் மூண்டபோது வேகநீதி போகமாய் நீண்டு இவனே அடக்கி நிறுத்தியிருக்கிறது. கோட்டி = அங்குசம். இது இரும்பால் அமைந்தது. யானை சின் காதில் மாட்டி அதனை வசமா அடக்கி நடத்தப் பாகன் நகயில் இருப்பது. அது இங்கே காட்சிக்கு வந்தது. உரன்என்னும் தோட்டியான் ஒர்ஐந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்குஓர் வித்து. (குறள், 24) அறிவு என்னும் கோட்டியால் பொறிகளாகிய யானைகளை அடக்கி நெறியே நடத்துபவன் பேரின்ப நிலையை அடைவான் பன இது உணர்த்தியுளது. பொறி வெறிகளுக்கு ஆளாகாமல் அறிவோடு அமைந்து வாழ்பவன் முக்தி கிலத்துக்கு ஒர் வித் நாம் என உருவகநிலையில் உரைத்துள்ள இத்தத்துவ நலத்தை *ண்டு உய்த்துணர்ந்து கொள்ளவேண்டும், "கடுங்கண்ண கொல் களிற்ருல் காப்புடைய எழு முருக்கிப் பொன்னியற் புனே தோட்டியான் முன்பு அரங்து சமம் தாங்கவும்." (புறம், 14) கொல்லும் திறலுடைய மதயானையைத் தோட்டி அடக்கி திறத்தும் என இதுவும் குறித்திருத்தலைக் கூர்ந்து நோக்குக. துணைக்கைமால் யானை என்றது உலகில்நிலவுகின்ற சாதா r 6ത്ത് யானைக்கும் இராம வேழமாகிய இந்த அசாதாரண யானைக் கம் உள்ள வேறுபாடு தெரிய வந்தது. அது ஒரு கையே உ.ை