பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 440] கான். ஊழிக்காற்றும் பேரிடியும் பெருநெருப்பும் எங்கும்தோன் றின: கல் மழைகள் கடுவேகமாய் யாண்டும் சொரிந்தன; குரங் குகள் எங்கும் மாண்டு மடிந்தன; பெரும்புயலில் சிக்கிய செத் கைகளைப்போல் வானரங்கள் செயலிழந்து மடிவதைக் கண்ட கம் இவ்விரமூர்த்தி மறுகித் திகைத்து விடணனை நோக்கிக் காரணம் யாது? எனக் கடுத்து வினவினன். இது அவனது கொடிய மாயவேலை என்று அத்துளயவன் விள்க்கினன். மார்பிடை கின்ற வாளி வாயிடை வெயிலின் வாரும் சோரியன் விசும்பினுாடுஒர் இமைப்பிடைத் தோன்ரு கின்ருன்; காருரு மே அறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் . பேர்வுறு காலம் என்னப் பெருக்கினன் தவத்தின் பேற்ருல். (1) உருமுறை அனந்த கோடி உதிர்ந்தன; ஊழி நாளின் இருமுறை காற்றுச் சீறி எழுந்தது; விழுந்தது எங்கும்; கருமுறை கிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி; * பொருமுறை மயங்கிச் சுற்றும் இரியலின் கவிகள் போன. (2) போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்புப் போர்ப்பத் தியினம் அமையச் செல்லும் மாயமா மாரி சிந்த - ஆயிர கோடி மேலும் அவிந்தன. கவிகள், ஐயன் மாயமோ வாமோ? என்ருன் வீடணன் வணங்கிச் சொன்னன். கோற்றுடைத் தவத்தின் கோன்மை நோக்கினர் கருணை நோக்கிக் காற்றுடைச் செல்வன் தானும் மழையுடைக் கடவுள் தானும் மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தில்ை வந்தது என்ருன் அாற்றிதழ்க் கமலக் கண்ணன் அகற்றுவன் நொடியின் என்ருன். காலவன் படையும் தெய்வக் கடலவன் படையும் காலக் கோலவன் சிலையில் கோத்த கொடுங்கனே யோடுங் கூட்டி மேலவன் துரத்த லோடும் விசும்பினின் இரிந்து வெய்தின் மாலிருங் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும். (5) போராடி நின்ற மகரக்கண்ணன் முறிபட்டு ஒடி வானில் மறைந்து மாயவினைகளைச் செய்ததும், அதனுல் இடியும் காற் மறும் கல்மழையும் தோன்றிப் பல்வகை அழிவுகளை விளைத்ததும், அந்த மாய விளைவைக் குறித்து வீடணன் துலக்கியதும் மேலே வந்துள்ள கவிகளால் விளங்கி நிற்கின்றன. வாயு பகவானையும், வருண தேவனையும் குறித்து மந்திரங்களைச் செபித்து நெடுந்தவம் புரிந்து இந்த அரிய வரங்களைப் பெற்றிருக்கின்ருன் என்று உற்ற , 551