பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4408 மகரக்கண்ணனேடு நேரே போராடி வந்த இராமன் அவன் வானில் மறைந்து நின்று செய்யும் மாயப்போரை நினைந்து உள்ளம் கொந்து தனக்குள்ளேயே உரையாடிச் சிந்தனை செய் இருக்கும் நிலையை இதல்ை தெரிந்துகொள்கிருேம். அரிய போர் விரன் இவ்வாறு மறுகியது அந்த கிருதன் செய்துள்ள கொடிய ைேமயை கெடிது விளக்கி முடிவு நிலையைக் கடிது துலக்கியது. யாண்டும் நேர்மையாய் நேர் நின்று விரப்போர் புரிகின்ற வன் ஆதலால் வஞ்சமாய் மறைந்து மாயச் குதுகள் செய்கிற எதிரியை இகழ்ந்து வெறுத்தான். தீ ஒத்தான் என அவனைக் குறித்திருத்தலால் அவனுடைய கொடுங் தீமையும் கடுங்கேடும் ஒருங்கே தெரிய வந்தன. கண்ணுக்குத் தெரியாமல் ஆகாயத்தில் கரந்து நின்றுகொண்டே ஆடுங்கேடுகள் செய்கின்றன்; ஆகவே வேகமாய் அவனே என்ன செய்வது? என்று எண்ணி ஆராய்ந் தான். விண்ணிடம் எங்கனும் அவனுடைய உருவங்கள்தோன்றி உருத்து நிற்கின்றன; உண்மையான அவனது சொந்த உருவம் யாது? என்று சிறிது போது சிந்தனை செய்து நின்ருன்; அந்நிலை யில் மேலே யிருந்து ஒரிடத்தில் இரத்தம் துளி துளியாய் ஒழுகிக் கொண்டிருந்தது; அந்த உதிர ஒழுக்கின் நேரேயே அவனது உண்மை உருவம் இருக்கும் என்று ஊகித்துணர்ந்தான்; உண வே அந்தக் குருதிச் சுவட்டைக் குறிக்கொண்டு அங்கிருகனது கலேயைத் துணித்து வீழ்த்தும்படி கோதண்ட வீரன் குறி வைத்து அம்பு தொடுத்தான். கொடுக்கவே அடுத்த நிமிடம் அவனது தலையும் உடலும் தனித்தனியே துண்டமாய்த் தரையில் விழுந்தன. ரகுவீரனது யூகமும், அம்பினது வேகமும் அதிசய விவேகங்களை விளைத்து யாவரும் துதிசெய்ய நின்றன. அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன்தன் அருளில் யாக்கை உம்பரில் பரப்பித் தான்வேறு ஒளித்தனன் என்ன ஒர்வான் செம்புனல் சுவடு நோக்கி இதுநெறி என்று தேவர் ■■劃 கம்பிரான் பகழி அாண்டத் தலையற்றுத்தலத்தன் ஆளுன். (1) o அயில்படைத்து உருமின் செல்லும் அம்பொடும் அரக்கன் யாக்கை புயல்படக் குருதி வீசிப் படியிடைப் புரள்த லோடும் வெயில் கெடுத்து இருளே ஒட்டும் காலத்தின் விளேவிைேடும் குயில்கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மர்யை (2)