பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4348 கம்பன் கலை நிலை யது; இது இரண்டு கைகளை யுடையது. துணை =. 'இருகைவேழத்து இராகவன்” எனக் காவியத்தைத் தொட H போதே உருவகித்த உருவ நிலைய்ை இடையிடையே மருவி வருவது அரிய சிந்தனைகளைப் பெருக்கி இனிய சுவைகளை 4. அது வருகிறது. உரைக் குறிப்பு உரிமையை o, GöðTIT வந்தது. மால் யானை= மதம் கொண்ட பெரிய யானை. திருமாலே இந்த ஒருமால் யானையாய் உதித்து வர்கள் உண்மையையும் உரையின் ஒலி உணர்த்தி நின்றது. உரு பொலிவு, பெருமிதம், அமைதி, இராச கம்பீரம், வீர கம் முதலிய மாட்சிகள் எல்லாம் மால் யானை என்ற காட்சி காண வந்தன. அல்லல் நிலையிலும் அரிய நீர்மைதள் கெரி அன்புக் தம்பி அருகே துன்பத் துடிப்போடு இந்த வி தும்பி விறுகொண்டு கிற்கும் நிலையை அறிவுக்கண்ணுல் கோ நாம் மறுகி நிற்கிருேம். உருகி யுணர்ந்து பரிவு கூர்கின்ருேம் பாசத் தளையால் பற்றுண்டு படியில் கிடக்கிற இள அருகே நேசத் தளையால் கட்டுண்டு நிலைகுலைந்து பல கினைந்து இராமன் மறுகி நின்ருன். அங்கிலையினை நோக்கித் G. யாவரும்பரிந்து வருந்தினர். அந்தப் பரிவில் ஒருபறவைஎழுங் கருடன் எழுந்தது. புண்ணிய சீலர்களாய் உயர்ந்து விண்ணிடை வ தெய்வ இனங்கள் பதினெட்டு வகையின. தேவர், கந்தc இயக்கர், சித்தர், விஞ்சையர், சாரணர், கருடர், கிருதர், தியர், கிங்கரர், கிம்புருடர், உர கர், யோகர், போகர், ஆகா சர், மீனர், பூதர், பைசாசர் என இன்னவாறு அவர் இ பிரிந்துள்ளனர். பதினெண் கணங்கள் என்று அவர் கணி பட்டிருக்கலால் அவரது வகையும் தொகையும் அறியலாகு "பதினெண் கணனும் ஏத்தவும் படுமே.” )اصل ہے 'ஒன்பதிற்று இரட்டி உயர்கிலே பெறி இயர்." (திருமுருகு பதினெண் கணங்களைக் குறித்து இவை வந்துள் காண்க. கணம்= கூட்டம். தெய்வத் தொகுதி என்க. விரவு சாரணரே சித்தர் விஞ்சையர் பசாசர் யூதர் கருடர் கின்னார் இயக்கர் காந்தர்வர் சுரர்தைத்திய