பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44.14 கம்பன் கலை நிலை ஆயிர கோடித் திண்டேர் அமரர்கோன் நகரம் என்ன, மேயவர் சுற்றத் தானேர் கொற்றப்பொன் தேரின் ம்ே லான் அாயபொற் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும் நாயகப் பரிதி போன்ருன் தேவரை நடுக்கம் கண்டான். (4) சென்றுவெங் களத்தை எய்திச் சிறையொடு துண்டம் செங்கண் ஒன்றிய கழுத்து மேனி காலுகிர் வாலோடு ஒப்பப் == பின்றலில் வெள்ளத் தானே முறைபடப் பரப்பிப் பேழ்வாய் அன்றிலின் உருவ தாய அணிவகுத்து அமைந்து கின்ருன்.(5) (பிரமாத்திரப் படலம் 8-12) இந்திரசித்தினுடைய படைகள் அடலாண்மைகளோடு வந் அதுள்ள நிலைகளையும், சேனதிபதிகளை எவிச் சேனைகளைக் கிரவுஞ்ச. யூகமாக அணிவகுத்து நிறுத்தி முனைமுகத்தில் அவன் மூண்டு. நிற்கும் திறனையும் இங்கே விழைந்து நோக்கி வியந்து நிற்கி, ருேம். நான்கு திசைகளிலும் விரக் குறிகள் விளங்கி நின்றன. முன்புறம் சிறிது நீண்டும் இருபுறங்களிலும் கெடிது பரங் தும் பின்புறம் ஒரளவு விரிந்தும் அன்றில் பறவையின் வடிவம் போல் படைகள் அமைந்து கின்றமையால் அது கிரவுஞ்ச யூகம் என வந்தது. அன்றிலின் உருவு வென்றியின் விரிவாய் நின்றது. சிறந்த போர்வீரர்கள் பல்லாயிரம்தேர்களில் புடைசூழ்ந்து கிம்க அவன் கேர் இடையே நின்றது. இக்காலத்துக் கார்கள் போல் அல்ல அத்தேர்கள்; அதிசய விசித்திரமான அழகுகள் அமைக்கவை; விருதுக்கொடிகளோடு கூடி விரிந்து பரந்து கெடிது ஓங்கி நின்றன. ஒவ்வொரு தேரும் இந்திர பவனம்போல் இருக்கது. ஆதலால் அமரர்கோன் நகரம் அவற்றிற்கு உவமை யாப் வந்தது. யானை * - விரர்களும், குதிரை விரர்களும், தேர் விரர்களும் காலாட்படைகளும் தோலா வெற்றியோடு நூலோ தியபடி மேலான யூகமாய் விறுகொண்டு நிற்ப அந்தர வாசிகள் எவரும்அஞ்சி'அலமர இந்திரசித்து அத் தந்திரக் குழுவில் தலைமை எய்தி நின்ருன். அவனது நிலைமை நெடிய விருேடு நிலவியது. காயகப் பரிதி போன்றன் என்றது அவனது தேசும் திற அலும் காட்சியும் மாட்சியும் ஒருங்கே காண வந்தது. மணியணி கள் புனைந்து விரப் பொலிவோடு சுத்த வீரர்கள் புடை G5ԵՔ