பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 44.15 உத்தம விரனப் ஒளிசெய்து கின்ருன் ஆதலால் சிறிய சுடர்கள். குழ்ந்த பெரிய சூரியன் என அவன் தெரிய நேர்ந்தான். தேவர்கள் நடுங்க யாவரும் அஞ்ச அடலாண்மை புரிந்து அதிசய வெற்றியோடு துதிகொண்டு வாழ்ந்து வந்தவன் எதிரி = களே இன்று வென்று முடித்து விடவேண்டும் என்று கதி கொண்டு வந்து காரிய வீரியமாய்க் கதித்து நின்ருன். ■ - -- படைகள் போருக்கு ஆயத்தமாய் அணிவகுத்து நிற்கவே தன் கேரில் இருந்தபடியே வெற்றிச்சங்கை எடுத்து விர முழக்கம் செய்தான்; ஆரவாரமான அந்த ஒலியைக்கேட்டு யாவரும் திகிலடைந்தார். தேவராசன் முன்பு போரில் இழந்துபோன சீவகாதம் என்னும் பேருடைய் அத்திவ்விய சங்கின் முழக்கம் எங்கும் பொங்கிப் பரந்தது. நாகபாசத் கால் உங்கள் எல்லாரையும் நேற்று நாசம் செய்துபோன அந்த விரக்குரிசிலே இன்று விருேடு தேர் ஏறிவந்துள்ளான்; யாவரையும் நீருக்கி நிலத்தில் குவித்துத் தன் தலத்திற்கு வெற் மிக் கிருவோடு விரைந்து போகவே விழைந்து வந்திருக்கிருன்; போராட விரும்பின் உடனே நேரே ஆயத்தமாய் வருக உள் ளம் அஞ்சினுல் அயலே ஒல்லையில் ஒடிப்போப் விடுக’ என்னும் ஒலிக்குறிப்போடு அச்சங்கத்தை அவன் முழக்கியபோது அஞ்சாத வானங்களும் அஞ்சி மறுகி அலமாலடைந்தன. சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப்பெருக் தானே யானே சிங்கத்தின் முழக்கம், கேட்டது ஒத்தது; சிதைந்து சிந்தி எங்குற்ற என்னு வண்ணம் இரிந்தது: ஈதன்றி ஏழை பங்கத்தன் மலேவில் அன்ன சிலஒலி பரப்பி ஆர்த்தான். (1)

ண்ேடன் செவிகள் நெஞ்சம் கிழிந்தன கிளர்ந்து செல்லா மீண்டன.கால்கள் கையின் விழுந்தன மரனும் வெற்பும் பூண்டன. நடுக்கம் வாய்கள் புலர்ந்தன மயிரும் பொங்க in மாண்டனம் அன்ருே என்ற வானாம் எவையும் மாதோ. (2) விரவாதம் கூறியதுபோல் ஆரவாரமாப் இந்திரசித்து வெற்றி முழக்கம் செய்தபோது வானரங்கள் பட்டபாட்டை இவை காட் டியுள்ளன. முன்பு அவனுடைய அம்புகளால் அடிட பட்டுப் பாசத்தால் பிணிப்புண்டு படுதுயருழந்து மடிந்து தெய்வாதீனமாய்க் தப்பிப் பிழைத்து மீண்டு வந்துள்ளன ஆக - -