பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 7. இராமன் 44.17 உறுதி பல சூழ்ந்து பெரிய சேனைகளோடும் அரிய ஆ4 தங்களோடும் வந்துள்ள இந்திரசித்து எவ்வழியும் செவ்வை பாப் அணிவகுத்து ஆயக்கம் * செய்து தானத் தலைவர்களைத் தக்கபடி யாண்டும் ஊக்கி -- நிறுத்திப் போர் முழக்கம் செய்யவே இராமன் உள்ளம் உவந்து ஊக்கி எழுந்தான். அனுமான் முதலிய வானரத்தலைவர்கள் சேனைகளைத் தாண்டிச் செருச்செய்ய மூண்டார். முதலில் அஞ்சி அலமந்த வானரப் படைகள் இராமனது ஆதரவை நினைந்து அடலாண்மை கொண்டு ஆரவாரமாய்ப் போர்மேல் மூண்டு பொங்கி நின்றன. நீண்டு எதிர்ந்த படைகள் நிலைகுலைய நேரே நேர்ந்தன. கோதண்டவீரன் குறித்தது - வில் ஏந்தி விரகம்பீரமாய்த் தன் அருகே கின்ற கம்பியை நோக்கி இராமன் தகவோடு கூறினன்: நம் சேனைகளை முதலில் விடலாகாது; நாமே முன் எறிப் போராடவேண்டும்; அதிசய ஆயுதங்களோடு மாயவஞ்சங்களும் உடையவன் ஆக லால் எதிரியை மிக்க எச்சரிக்கையாய்ப் பொருது தொலைக்க வேண்டும் ' என்று உறுதி கூறி இளவலோடு எதிர் எறினன். -. ; அப்பொழுது அனுமானும் அங்கதனும் விர்ைந்து வந்து தங்கள் தோள்மேல் எறிப் போர்மேல் மூளும்படி தொழுது வேண்டினர். இராமன் அனுமான்மீதும், இலக்குவன் அங்கதன் மீதும் விருேடு ஏறி விறல்கொண்டு விளங்கினர். மானவிரர் இரு வரும் வானரவிரர்மேல் மேவி வில்லோடு தோன்றி கின்ற தோற்றம் தொழுதகு காட்சியாப் விழிகளிப்ப விளங்கியது. விடையின்மேல் கலுழன்தன்மேல் வில்லினர் விளங்கு கின்ற கடையின்மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று அடையின் மேருவையும் சாய்க்கும்.அனுமன்.அங்கதன் என்று இன்னர் கொடையின் மேல் மலர்ந்த தாரர் தோளின்மேல் தோன்றும் வீரர். | m/ Mг болгдг வாகனருடாப் மருவி நிற்கிற மானவீரர்களுக்கு உவ மானமாப் வந்துள்ள மூர்த்திகளை இது வார்த்துக்காட்டியுள் ளது. திருமாலும் சிவபெருமானும் என இராமனும் இளைய 553