பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44.18 கம்பன் கலை நிலை பெருமாளும் அன்று போரில் மூண்டு கின்றனர்; அந்த விரர் களுடைய நிலையினே ஈண்டு இது இனிது விளக்கி கின்றது. கருமலை செம்மலை அனைய காட்சியர். என இராம இலக்குவரை முன்னம் குறித்துள்ளபடி உருவ நிலையிலும் உள்ளத்திறலிலும் பொருவரு நிலையினர் இரு வருக்கும் எதிர்வரலாயினர். இலக்குவன் உருத்திர மூர்த்தியை ஒத்தவன் எனக் காவியத்தில் பல இடங்களில் காட்டியிருப்பது கருதியுணரவுரியது. கோபத்திலும் விரத்திலும் அழிக்கும் ஆற்றலிலும் இளையவனுக்கு அப்பெரியவன் உவமையாயினன். முளையமை திங்கள் குடும் முக்கனன் என இளையவன இராவணனும் இவ்வண்ணம் எண்ணியிருக்கலால் அவனது ஆற்றலும் ஏற்றமும் தோற்றமும் எளிதே தெளியலாகும். கருடன் அனுமானுக்கும், விடை அங்கதனுக்கும், உவமைகளாய் வந்தன. தங்கள் மீது அமர்ந்துள்ள தலைவரது குறிப்பறிந்து யாண்டும் நிலைகுலையாமல் கெடிது பாய்ந்து கடு வேகமாய்க் காரியம் புரிந்துவரும் விரிய நீர்மைகளை அவை விளக்கிநின்றன.வில்லாளரும்வினையாளரும்வெளியறியவந்தனர். கடல்போல் மூண்டு முனைந்துள்ள படைகளோடு அட லாண்மைபுரிய மிடலோடு எழுந்த இராமன் வானாசேனைகளை முன்னே செல்லாதபடி தடுத்துப் பின்னே நிற்கும்படி குறித் தான். தன் படைகளுக்கு யாதும் இடையூறு கோவண்ணம் தானே முன் ஏறி நிருதர் சேனைகளைப் பொருது தொலைக்க வேண்டும் என்று கருதி இவ்விரமூர்த்தி நீலன் முதலிய வானரத்தலைவரை நோக்கி உரைத்த மொழி உக்கிர வீர ஒளி யாய் வெளி வந்துள்ளது. அந்த உரைக்குறிப்புகளை உணருக் தோறும் உணர்ச்சி பெருகி உவகை சுரந்து வருகின்றன. நீலன்ே முதலா யுள்ள நெடும்படைத் தலைவர்'கின்ருர் தாலமும் மலேயும் ஏந்தித் தாக்குவான் சமையும் காலே ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன் மேலமர் விளைவை யுன்னி விலக்கின்ன விளம்பலுற்ருன். (1) - 畢 - o - # - கடவுளர் படையை நம்மேல் வெய்யவன் துரந்த காலம் தடையுள அல்ல; தாங்கும் தன்மையிர் அல்லிர் தாக்கிற்கு