பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ JTIT LD ன் 4349 உரகர் ஆகாச வாசர் உத்தர குருவோர் யோகர் கிருதர் கிம்புருடர் விண்மீன் கிறைகணம் மூவாருமே. (கிகண்டு) தேவர் கணத்தின் பேரும் தொகையும் இதலுைம் அறிய லாகும். சீரும் சிறப்புமாய் இவர் வானில் வாழுகின்றனர். இந்தத் தெய்வ கணத்துள் கருடர் ஒரு பிரிவினர். திருமால் அடிக்கே பெருமால் கொண்டு வழிபாடு புரிந்து உயர்நிலை பெற் றவர். அங்க இனத்தின் தலைவன் வைனதேயன் என்னும் பேரி' னன். திருமாலுக்கு வாகனமாய் அமைந்தவன். பறவை உருவை மருவி ஆகாய விதியில் அதிவேகமாய்ச் செல்பவன். நெடிய தொலைவில் உள்ளதையும் கடிது நோக்கும் கூரிய காட்சியன். அறிவும் ஆற்றலும் பெரிதும் அமைந்த சீரிய மாட்சியன். - | காகபாசத்தால் கட்டுண்டு இலக்குவன் கிலத்தில் கிடக்க அவன் அருகே மறுகி நிற்கின்ற இராமனை நோக்கி அமரர் யாவரும் இரங்கி ஆவலித்து கின்றனர். அங்க விண்ணுலக வாசி களிடையே நின்ற கருடர் தலைவன் உற்றுள்ள அபாயத்தை உணர்ந்து உரிமை மீதார்ந்து உதவி புரிய மண்ணுலகை நோக்கி விரைந்து வந்தான். வான விதி வழியே அதி வேகமாய் அவன் வந்த நிலையையும் வகையையும் அயலே காண வருகின்ருேம். கருடன் வந்தகதி. அசையாத சிங்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான் இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருளின்மை கண்டு கயவான் விசையால் அனுங்க வடமேரு வையம் ஒளியால் விளங்க இமையாத் திசையானே கண்கள் முகிழா ஒடுங்க கிறைகால் வழங்கு சிறையான். (1) காதங்கள் கோடி கடைசென்று காணும் ாயனங்கள் வாரி கலுழக் கேதங்கள் கூா அயர்கின்ற வள்ளல் .திருமேனி கண்டு கிளர்வான் சிதங்கொள் வேலே அலேசிந்த ஞாலம் இருள்சிந்த வந்த சிறையான்