பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4421 தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை கலி சம்பரன். என்று சடாயு கூறியிருக்கலால் அவனுடைய வலிமையும் நிலமையும் கொடுமையும் அறியலாகும். அத்தகைய கொடிய வன அடியோடு அழித்து வையகத்தையும் வானகத்தையும் தாதன் பாதுகாத்தருளினன். அந்த வீரவேங்தன் மைந்தன் இன்று அரக்கரை அழித்து அகில வுலகங்களையும் பாதுகாத்த ருள வில்லோடு போர்முகத்தில் புகுகின்ருன்; ஆகவே இக்குல வி. ைைடய பரம்பரை உரிமை தெரிய ஈண்டுப் பிறப்பின் தொடர்பை விளக்கியருளினர். காத்த கிழவனிடம் பூத்துவந்த வன் காப்புக் கடவுள் என்பதும் வாய்ப்பாய்க் காணவந்தது. தன்னைத் தொடர்ந்து வந்துள்ள குரங்குகள் இந்திரசித்தன் அம்புகளால் கொந்துபடலாகாதே என்று சிங்கனசெய்து பின் வரிசையில் நிற்கும்படி பணித்து விட்டு முன்னேறிச் சென்று மூண்டு பொருதான். தம்பியும் பக்கல் நின்று தக்கபடியாப் ஒக்க வேலை செய்தான். அண்ணனும் தம்பியும் கண்ணனும் சிவ வம்போல் எவ்வண்ணமும் சலியாமல் பாண்டும் மூண்டு போராடினர். நீண்ட அழிவுகள் கேரே விளைந்தன. கிருதர் பட்ட நிலை. ஊழிக் கடல்போல் உருத்துக் கொதித்து ஊக்கிச் சூழ்ந்த இாக்கக சேனைகள் எல்லாம் இடங்கள்தோறும் அழிந்து குவிங் கன; எங்கும் பிணமலைகள் அடர்ந்து நிமிர்ந்தன. அடலோடு ஆரவாரமாய் மூண்டுவந்து வளைந்த தேர்களும் யானைகளும் குதி ரைகளும் காலாட்களும் அங்கங்கே நின்ற கின்றபடியே மாண்டு மடிந்துவிழ அம்புகள் யாண்டும் கடிது பாய்ந்து கெடிது பறந்து போயின. கரவேக சர வேகங்கள் அதிசயக் காட்சிகளாய்த் துதி செய்ய கின்றன. வெள்ளமாய்த் திரண்டு வளைந்த நால்வகைச் சேனைகளும் நாசமடைந்து கைந்துபட்ட நிலையை இந்திரசித்து கண்டான், சிங்தை சொந்து திகைத்தான். தேவாசுரரோடு பொருத எந்தப் போரிலும் காணுத அதிசய விரத்திறலையும் அரிய வில்லாடலையும் அடலாண்மைகளையும் நேரே கண்டமை யால் அவ்வீரன் அங்கே விம்மிதமுடையனப் வியந்து கின்ருன்.