பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4422 கம்பன் கலை நிலை தேரின்மேல் சிலையின் கின்ற இந்திர சித்துஎன் ருேதும் விாருள் வீரன் கண்டான் விழுந்தன விழுந்த என்னும் பாரின்மேல் நோக்கல் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் போரின்மேல் நோக்கல் ஈதிவ்விருவரும் பொருத பூசல். (1) செய்கின்ருர் இருவர் வெம்போர் சிதைகின்ற சேனே நோக்கின் ஐயங்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று வைகின்ருர் அல்ல ராகின் வரிசிலே வலத்தால் மாள எய்கின்ருர் அல்லர் ஈது எவ் இந்திர சாலம்? என்ருன். (2) அம்பின்மா மழையை நோக்கும்; உதிரத்தின் ஆற்றை நோக்கும்; உம்பரின் அளவும் சென்ற பிணக்குன்றின் உயர்வை நோக்கும்; கொம்பற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும்; கொன்ற தும்பியை நோக்கும்; வீரர் சுந்தரத் தோளே நோக்கும்; (3) மலைகளை நோக்கும்; மற்ற வானுறக் குவிந்த வன்கண் தலைகளே நோக்கும்; வீரர் சரங்களே நோக்கும்; தாக்கி உலேகொள்வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கைநோக்கும்; சிலைகளை நோக்கும்; நாண் ஏற் றிடியினைச் செவியின் நோக்கும்; (4) ஆயிரம் தேரை ஆடல் ஆனேயை அலங்கல் மாவை - ஆயிரம் தலையை ஆழிப் படைகளே அறுத்தும் அப்பால் போயின. பகழி வேகத் தன்மையைப் புரிந்து நோக்கும்; பாயும்வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கிலாப் பரப்பைப் பார்க்கும்;(5) அ.) ட து வெள்ளத் தாய அரக்கர்தம் ஆற்றற்கு ஏற்ப எறிவன எய்வ பெய்வ எற்றுறு படைகள் யாவும் பொறிவனம் வெந்த போலச் சாம்பராய்ப் போவதல்லால் செறிவன இல்லா வாற்றைச் சிங்தையால் தெரிய நோக்கும். (6) அங்கதர் அனந்த கோடி உளரெனும்; அனுமன் என்பார்க்கு - இங்கினி உலகம் எல்லாம் இடமிலே போலும் என்னும்; - எங்கும் இம் மனிதர் என்பார் இருவரேகொல்? என்றுன்னும் சிங்கவேறு அனேய வீரர் கடுமையைத் தெரிகி லாதான். (7) போரில் மூண்டு இராம இலக்குவர் பொருதபோது கிருதர் சேனைகள் நாசமடைந்து கைந்து அழிந்துள்ள நிலைகளை இந்தப் பாசுரங்கள் நன்கு காட்டியுள்ளன. தலைமைத் தளபதிகள்ோடு முன்னே முனைந்து போராடியபடைகள் முழுவதும் நிலைகுலைந்து பாழ்பட்டுள்ள படுகாசங்களை நேரே கண்டு மேகங்ாதன் நெஞ்சம் கொதித்து கெடிது திகைத்து நிலைகளைச் சிந்தித்து நிற்கின்ருன். தேரின்மேல் வில்லையூன்றி நின்றுகொண்டு போரில் நேர்க் துள்ள அழிவின் எல்லைகளை விழிபரப்பி நோக்கி உள்ளம்நொந்து