பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4427 முடியஒன்று உணர்த்துவன் உனக்கு நான்முயல் அடிமையின் பயன் இகங்து அறுவ தாகென்ருன். (5) வல்லவன் அவ்வுரை வழங்கும் ஏல்வையுள் அல்லல்ங்ே கினம்என அமரர் ஆர்த்தனர்; எல்லேயில் உலகமும் எவையும் ஆர்த்தன; மல்லறம் ஆர்த்தது; கமனும் ஆர்த்தனன். (6) (பி மாத்திரப்படலம் 39, 44) வில் எந்திப் போருக்கு எழுங்க இலக்குவன் இராமபிரானே மாங்கி வேண்டியிருக்கும் நிலைகளை இங்கே விழைந்து கண்டு பங் த கிற்கிருேம். ஆண்டவா! இந்தப் போரை அடியேனுக் _ கனி யுரிமையாகத் தக்கருளவேண்டும். என்மேல் நேர்ந் _ள்ள வசைகளை நீக்க கான் கடமைப்பட்டுள்ளேன். இலங் | _வேங்கன் மகன் இராமன் கம்பியை வென்றுபோனன் என்று வெப்யபழிஎங்கும் பரந்துள்ளது. கன்னோடு வந்த வானரங்களைக் _கமுடியாமல் எதிரி கையில் இழந்துவிட்டு நாகபாசத்தால் _டுண்டு இலக்குவன் விழ்க்கான் என்னும் அவமானம் என் பஞ்சை வருத்திவருகிறது. தலைமையான விரக்குடியில் பிறந் _ள்ள உங்களுக்கு ஊழியம் புரிகின்ற நான் ஊனமான இந்த _தைப் பொறுத்திருக்க லாகாது. நான் நேரே விரைந்து பலங்கை புகுந்து எதிரியை வென்றிருக்கவேண்டும்; அவனே ஆண்டு ஈண்டு போருக்கு வந்துள்ளான்; இந்தப் போர் யாருக் கும் உரியதன்று; எனக்கே சொக்கமானது; வெற்றிக் களிப்பில் வர்.துள்ள இக்க இந்திரசித்தின் கலையை அக்கரத்தில் துள்ளி ாழும்படி எ ப்யவில்லையானல் வெய்ய வினனப் நான் விளித்து அழிவேளுக; என்று இவனே க்கொன்று முடித்து வென்றிவிருேடு வருவேனே அன்றுதான் உங்கள் உண்மையான பாத ஊழியன பவன்; அதுவரையும் எனது அடிமை நிலைமை பயனுடையதா முடிவுசெய்ய முடியாது; மூண்ட பகையை முடித்து ஒழியேன் ஆயின் நான் நீண்ட பழியில் முடிந்தவளுவேன்; எனது உண் மையான முடிவு தெரிய என்னை முன்னதாகப் போருக்கு அடிப்பியருளுங்கள்’ என்று இன்னவாறு இளையவன் மூத்தவ _ம்வார்க்கையாடி வகையோடு விடை வேண்டியிருக்கிருன். வெளியே பேசியுள்ள வார்க்கைகள் இலக்குவனுடைய _ள்ளக் கொதிப்பையும் ஊக்கத் துணிவையும் தெளிவாக