பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4350 கம்பன் கலை நிலை வேதங்கள் பாட உலகங்கள் யாவும் விஜேசிந்த நாகம் மெலிய. (2) அல்லேச் சுருட்டி வெயிலேப் பரப்பி அகலாசை எங்கும் அழியா வில்லைச் செலுத்தி கில வைத் திரட்டி விரிகின்ற சோதி மிளிர எல்லேக் குயிற்றி எரிகின்ற மோலி இடைகின்ற மேரு எனும் அத் தொல் லேப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர. (3) பன்னகர் சென்னி மணிகோடி கோடி பலகொண்டு செய்த வகையால் மின்னல் இயன்றது எனலாய் விளங்கு மிளிர்பூண் வயங்கும் வெயில் கால் பொன்ல்ை இயன்ற நகையோடை பொங்க வனமாலே மார்பு புரளத் தொன்ள்ை பிரிந்த அயர்திர அண்ணல் திருமேனி கண்டு தொழுவான். (4) முடிமேல் கிமிர்ந்த முகிமுேறு கையன் முகில்மேல் கிமிர்ந்த ஒளியான்; அடிமேல் விழுந்து பணியாமல் கின்ற கிலேயுன்னி யுன்னி அழிவான்; கொடிமேல் இருக்திவ் உலகேழொடு ன்ழு , தொழகின்ற கோளும் இலனய்ப் படிமேல் எழுந்து வருவான் விரைந்து பலகால் கினேந்து பணிவான். (5) வந்தான் மறைந்து பிரிவால் வருங்தும் மலர்மேல் அயன்றன் முதலோர் தந்தாதை தந்தை இறைவா! மறைந்து. - விளே யாடுகின்ற தனியோய்! o சிந்தா குலங்கள் களைவாய் தளர்ந்து " ... அதுயர்கூரல் என்ன செயலோ? னந்தாய் வருந்தல் உடையாய் வருங்தல்! என இன்ன பன்னி மொழிவான். (6) = - (காகப்ாசப்படலம்).