பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4431 அந்தப் புனித கருமத்தை மனைவிக்கு அஞ்சி இழந்திருப்பது இழிவு ஆதலால் அப் பழிநிலை ஈண்டு விழிதெரிய வந்தது. நல்ல ஆண்மகனுய்ப் பிறந்திருந்தும் இல்லாளை அஞ்சி வாழ் பவன் ஈனப்பேடி ஆகின்ருன்; ஆகவே மானமும் வீரமும் கெட்ட அவன் ஈன நிலைக்கு ஒர் எடுத்துக் காட்டாய் கின்றன். வெளியே பகைவனுக்கு அஞ்சாகவனும் உள்ளே விட்டுக்கா ரிக்கு அஞ்சுகின்ருன்; அந்த அச்சம் மிகவும் கொச்சையானது; அகன ஒழித்து ஒழுகுவதே உச்ச வீரமாம் என்பது இங்கனம் உணரவக்கது. சிறந்த ஆண்மைக்கு அழகு எளியவர்க்கு இரங்கி உதவி புரிவதும், வலியவராய் எதிர்ந்தவரை அடக்கி அடலாண் மைபுரிந்து வென்று வருவதுமேயாம். அவ்வரவு நிலைகள் உறவுரி மைகளாய் ஈங்கு இவ்வாறு வெளிப்பட்டு நின்றன. தன்பால் மனேயாள் அயலான் தலைக்கண்டு பின்னும் இன்பால் அடிசிற்கு இவர்கின்றகைப் பேடிபோலாம் கன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர்பார்ப்பார் என்பாரை ஓம்பேன்.எனின் யான் அவகை என்ருன். (சிந்தாமணி, 445) வேகமன்னன் இங்கனம் விர சபதம் கூறியிருக்கிருன். "பொல்லாதவர்களை அடக்கி ஒழித்து நல்லவர்களை நான் பாதுகாத்து அருளேன். ஆயின் விபசாரியான மனைவியோடு கூடி வாழும் பேடி போகும் கதியில் போவேனுக' என்று அம் மன்னன் இன்னவாறு ஆன கூறியுள்ளான். தாம் செய்வதாகத் துணிந்த காரியத்தை எவ்வழியும் கடையின்றி முடிப்போம் என் லும் துணிவில்ை ஆண்மையாளர் இப்படி முன்னதாக முடிவு கூற சேர்கின்ருர். உரையில் அவரது உள்ளங்கள் உணர வந்தன. இன்று அமரில் வாள்.அபிமன் இன்னுயிர் இழக்கக் கொன்றவனே நாளேஉயிர் கோறல்புரி யேனேல் மன்றில் ஒரு சார்புற வழக்கினே உரைக்கும் புன்தொழிலர் வீழ்நரகு புக்குழலு வேனே. (1) மோதமளில் என்மகன் முடித்தலே துணித்த பாதகனே நான் எதிர் படப்பொருதி லேனேல் தாதையுட னேமொழி தகாதன பிதற்றும் பேதைமகன் எய்துநெறி பெற்றுடைய ேைவன். (2)