பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,433 _ங்கது. 'இராமநாதா உனக்கு நான் உண்மையான அடிமை ால்ை இன்று இந்திரசித்தை எளிதே வென்று வருவேன்; தடை பதும் கருதாமல் விடை கந்தருளுக!” என்று இருகையும் விக்க ஆரா அன்போடு நேரே தொழுது வேண்டினன். இளைய வீரன் இவ்வாறு வேண்டிய பொழுது உலக வுயிர் ள்ை யாவும் உவகைமீக்கூர்ந்தன. அந்தர வாசிகளும் சிங்தை _ளித்தனர். உள்ளம் மீதார்ந்த உவகையால் பல்லாண்டு கூறிஞர். அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர். இலக்குவன் இராமனிடம் போருக்கு விடை வேண்டி ன்ெறபோது தேவர்கள் கொண்ட பெரு மகிழ்ச்சியை இவ்வரி ாைந்து காட்டியுள்ளது. தங்கள் குல சத்துருவாய் நீண்டு என். ம் அல்லல் இழைத்து வருகின்ற இந்திரசித்து இளையவன் யால் விரைந்து மாண்டுபடுவான் என்று உறுதியாகத் தெரிக் மகொண்டமையால் அமரர்கள் உள்ளம் களித்துத் துள்ளித் . ண்டு யாண்டும் அவ்வாறு ஆரவாரங்கள் செய்தனர். பாவங்கள் தொலைந்துபோம்; கரும நீதிகள் இனி எங்கும் வளர்ந்து வரும், யாண்டும் அமைதியும் இன்பமும் பொங்கி நிறையும்; உயிரினங்கள் உவந்து வாழும் எனத் தருமதேவதை மகிழ்ந்து நின்றது ஆதலால் அறம் ஆர்த்தது என்ருர், கமனும் ஆர்த்தனன் என்றது அவனது நிலைமையை நினைந்து தெளிய வந்தது. காலதேவனப் நின்று யாவரையும் எளிதே அழித்து ஒழிக்கும் இயல்பினன் ஆயினும் இராவணனுடைய அதிகார ஆணைக்கும் விரப்பிரதாபங்களுக்கும் அஞ்சி ஒடுங்கி எமன் அடங்கியிருந்துள்ளான். இந்திரசித்து என்ருல் அவனது கெஞ்சம் கலங்கும்; இந்திரனேயும் வென்றவன்; சூரிய சந்திரரை யும் தொலைவு கண்டவன் என அவனுடைய விரத்திறல்களை வியந்து வந்தான்; இன்று இலக்குவன் விரசபதம் கூறிப் போருக்கு எழுந்தமையால் மேகநாதன் சாக நேர்ந்தான் என்று துணிவுமீக்கொண்டு உள்ளம் களித்தான்; ஆகவே கமனது உவ கைக் கலிப்புகள் ஈண்டு நவமாய் உணரவந்தன. போர்முகம் புகுந்தது. இந்திரசித்தின்மேல் தன்னைத் தனியே விடும்படி தம்பி கொழுது வேண்டியபொழுது இராமன் உழுவலன்பால் உள்ளம் 555