பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4434 கம்பன் జు நிலை உருகினன். முன்னதாக மாயத்தால் மோசம் செய்த அத் இயவ ைேடு போராட இச் சேயைத் தனியே அனுப்ப அத்துயவன் முதலில் மறுகினன் ஆயினும் தம்பியின் உக்கிர விர நிலையை கன்கு தெரிந்தவன் ஆதலால் ம்ேபி அனுப்பினன். அனுமான் அங்கதன் முதலிய சேனைத் தலைவர்களோடு வானரப் படைக ளும் தொடர்ந்து சென்றன. இலக்குவன் வில்ஏக்தி விரைந்து விரகம்பீரமாய்க் சமரபூமியை அணுகினன்; அணு வே அரக்கர் சேனைகள் யாண்டும் மூண்டு வளைந்து கொண்டன. எவ்வழியும் வெவ்விய விருேடு தெவ்வர்கள் மொய்த்து வளைக்க வே இலக்குவன் கைச்சிலே வளைந்து கடுந்தொழில் புரிந்தது. அடுத்திறலோடு ஆங்காரமாய் அரக்கர் ஆர்த்துப் போராடினர். மாருடிப் போராடிய கிருதர் யாவரும் மண்ணில் உருண்டு . உக்கிர வீரமாய் எப். யும் தோறும் எதிரிகள் பெய்த படைக் கலங்கள் யாவும் வெப் யவன் எதிரே பனிப்படலங்கள் போல் விரைந்து தொலைந்தன. மந்திரமுறையோடு அதிதேவதைகளைச் சிந்தனை செய்து வாயு வாஸ்திரம் அக்கினியாஸ்திரம் முதலிய திவ்விய அம்புகளே! இலக்குவன் எத்திசைகளிலும் கைத்திறலோடு வாரி விசினன், ! பகழிகள் ஊழித்திபேர்ல் உருத்துப் பாய்ந்தன; அவை சென்று பாய்ந்த இடங்களில் எல்லாம் அரக்கர்கள் பொன்றி வீழ்ந்தனர். ஆயிரம் தேர்ஒரு தொடையின் அச்சிறும்; பாய்பரிக் குலம்படும்; பாகர் பொன்றுவர்; நாயகர் நெடுந்தலை துமியும்; நாமறத் தியெழும் புகைஎழும் உலகம் தீய்ந்தற. (1) அடிய அறும் தேர்முரண் ஆழி அச்சறும் வடிநெடும் சிலையறும் வாசி மார்பறும் - கொடியறும் குடையறும் கொற்ற வீரர்தம் o முடியறும் முரசறும் முகிலும் சிந்துமால் (2) இன்னஓர் உறுப்பிவை, இனேய தேர்பரி; மன்னவர் இவர் உவர்படைஞர்; மற்றுளோர் என்னஓர் தன்மையும் தெரிந்த தில்லையால் சின்ன பின்ன ங்களாய் மயங்கிச் சிந்தலால். (3) o இலக்குவன் எய்த பானங்களால் நால்வகைச் சேனை களும் நாசமாய் மாண்டு விழுந்துள்ள நிலைகளை இவை காட்டி: