பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 7. இராமன் 4435 புள்ளன. எதிர்ந்தவர் யாவரும் இறந்து மடிநது இடங்கள் தோறும் குவிந்து கிடந்த கிடைகள் வியந்து காண நேர்ந்தன. பெரிய போர் வீரர் என்று அரிய பேர் பெற்று நின்ற கிருதர் எல்லாரும் அன்று ஒல்லையில் அழிந்து வீழ்ந்தது எல்லையில்லாத அதிசயமாய் எங்கும் விளங்கி நின்றது. இவ்வளவு அழிவுகள் அதிவேகமாய் விளைந்ததற்குக் காரணம் யாது? என்று தேவரும் அறிய முடியாமல் தியங்கி நின்றனர். தம்பிக்கு விடைகொடுத்து அனுப்பிய இராமன் முன்பு போல் தனியே ஒதுங்கி நிற்கவில்லை; -அயலே வந்து உயர் பாதுகாவலாய் அமர் நோக்கி கின்ருன். மாயவஞ்சனேயால் இந்திரசித்து ஏதேனும் மோசம் செய்ய நேர்ந்தால் உடனே அவன் தலையைத் திணித்து வீழ்த்தவேண்டும் என்னும் துணிவோடு கோதண்டவிரேன் மருமமாய் மருவி நின்ற நிலை கரும விரமாய்க் கதித்து உரிமை கோய்ந்து நின்றது. o இந்திரசித்து எதிர்ந்து மொழிந்தது. தனது படைகள் பலவும் பாழாய் அழிந்து பட்டதைக் கண்டு இந்திரசித்து உள்ளம் கொதித்து உருத்து மூண்டு தேரைச் செலுத்தி நேரே எதிர்ந்தான். வில்லோடு வீறுகொண்டு நிற்கும் இலக்குவனையும், அயலே சிறிது தாரம் இயல்பாய் நிற் கின்ற இராமனையும் ஏக காலத்தில் நோக்கி மேக்நாதன் வேக | உ இ ைர ட ட நேர்ந்தான். தேம்பியும் அண்ணனும் ஆகிய இரண்டு பேரும் ஒருங்கே என். கையால் சாக வந்து நேர்ந்துள் க்ரீர்கள்; முன்னதாகச் சாக வருவது யார்? இருவரும் சேர்ந்து வருகின்றீரா? அல்லது தனித்தனியே வந்து சாகின்றீரா?” இருவிர் என்னெடு பொருதிரோ? அன்றெனின் ஏற்ற - ஒருவிர் வந்துயிர் தருதிரோ? உம்படை யொடும் பொருது பொன்றுதல் புரிதிரோ உறுவது புகலும்! தருவல் இன்று உமக்கு ஏற்றுளது.ஒன்றெனச் சலித்தான். தேரோடு போருக்கு மூண்டுவந்த இந்திரசித்து இலக்கு வனே நோக்கி இவ்வாறு வீர வாதமாய்ப் பேகியிருக்கிருன். நீ தனியே எதிர்ந்து என்ளுேடு போராடுகின்ருயா? உன் அண்ண் ைேடு சேர்ந்து வந்து பொருகின்ருயா? அல்லது உங்கள் படை களேயெல்லாம் புடைகொண்டு மூண்டு போர் புரிகின்ருயா? எங்க வகையாக யாரோடு சேர்ந்து வந்தாலும் எ ல்லாரும்