பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,926 கம்பன் கலை நிலை கலை நயங்களை நன்குவிளக்கி உலகம் நலமுற உறுதி நலங்களை உணர்த்தி அரிய பல கருமங்களை இனிது விளக்கியருள்கிரு.ர். கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் எ ன் ற து யானைச் சேனைகள் அழிந்து பட்ட பாடுகளைத் தெளிந்து கொள்ள வந்தது. கோல்= யானே. கரிய பெரிய மதயானைகள் இ ர ம பானங்களால் பரிதாபமாய் அ பூழி ந் து விழுந்தன. இரண்டா முறை மூண்டுவந்து வளைந்து போராடிய படைகள் ம |ா ண் டு விழவே மீண்டும் வில் வீரர்கள் எல்லாரும் தேர்களை விரைந்து செலுத்தி விருேடு சீறிப் போரில் ஏறினர். யாரும் நேரில்லாத இரர் என யாண்டும் பேர்பெற்று வந்த வில்லாளிகள் ஈ ன் டு ண்ேடு நிறைந்து நெடும் போர் புரிந்தார். அரிய பெரிய குறிகா ரர்கள் ஒருங்கே சூழ்ந்து கொண்டு அம்புகளைப் பொழிந்தனர். கொலை நோக்கோ டு அடலாற்றல் புரிகிற நெடிய .ெ க ச டி ய கிருத வீரர்கள் இ ைட .ே ய கனியே கின்று இவ்விர வள்ளல் செய்த வித்தக வில்லாடல்கள் எதிர்க்கவர் எவரையும் செத்தவர் களாக்கி எத்திசைகளிலும் வெற்றிகளை விளைத்துச் செழித்தன. ஒருவில்லியை ஒருகாலேயின் உலகேழையும் உடம் அறும் பெருவில்லிகள் முடிவில் லவர் சரமாமழை பெய்வார்; பொரு வில்லவர் கனேமாரிகள் பொடியாம்வகை பொழியத் திருவில்லிகள் தலை போய்நெடு மலைபோல் உடல் சிதைவார். (1) நூருயிர மதயானையின் வலியோர் என அதுவல்வோர் மாருயினர் ஒரு கோல்பட மலேபோல் உடன் மறிவார்; ஆருயிரம் உளதாகுதல் அழிசெம்புனல் அவை புக்கு ஏரு தெறி கடல்பாய் வன சினமால் கரி இனமால். (2) மழுவற்றுகும் மலையற்றுகும் வளையற் றுகும் வயிரத்து எழுவற்றுகும் இலையற்றுகும் அயிலற்றுகும் எழுவேல் பழுவற் றுகும் மதவெங்கரி பரியற் றுகும் இரதக் குழுவற்றுகும் ஒரு வெங்கனே தொடைபெற்றதோர் குறியால்! (3) பட்டாருடல் படுசெம்புனல் திருமேனியில் படலால் கட்டார்சிலேக் கருஞாயிறு புரை வான் கடையுககாள் சுட்டாசறுத் துலகுண்ணுமச் சுடரோன் எனப் பொலிங்தான் ஒட்டாருடல் குருதிக்குளித் தெழுந்தானேயும் ஒத்தான். (4) தியொத்தின உரும் ஒத்தன. சரம் சிந்திடச் சிரம்போய் மாயத்தவர் படுகின்றனர் எனவும் மறம் குறையார்