பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,927 காயத்திடை உயிருண்டிட உடன்மொய்த்தன களியால் ஈயொத்தது கிருதக்குலம் நறவொத்தனன் இறைவன். (5) பிரிந்தார்பலர் இரிந்தார்பலர் பிழைத்தார்பலர் உழைத்தார் புரிந்தார்பலர் நெரிந்தார்பலர் புரண்டார்பலர் உருண்டார் ாரிந்தார்பலர் கரிந்தார்பலர் எழுந்தார்பலர் விழுந்தார் சொரிந்தார்குடல் துமிந்தார்தலே தொலைந்தார்எதிர் தொடர்ந்தார். (6) முன்னேயுளன் பின்னேயுளன் முகத்தேயுளன் அகத்தின் கன்னேயுளன் மருங்கேயுளன் தலைமேலுளன் மலைமேல் கொன்னேயுளன் கிலத்தேயுளன் விசும்பேயுளன் கொடியோர் என்னே ஒரு கடுப்பென்றிட இருஞ்சாரிகை திரிந்தான். (7) என்கேரினன் என்நேரினன் என்றியாவரும் எண்ன ப் பொன்னேர்வரு வரிவிற்காத்து ஒருகோளரி பொருவான் முன்னர்பெரும் படைப் போர்க்கடல் உடைக்கின்றனன் எனினும் அன்னோவர் உடனே திரி கிழலேளன லானன். (8) பள்ளம்படு கடல்ஏழினும் படிஏழினும் பகையின் வெள்ளம் பல உளவென்னினும் வினேயம்பல தெரியாக் ாள்ளம்படர் பெருமாயையின் காந்தார்.உருப் பிறந்தார் ள்ளன்றியும் புறத்தேயு முற் றுளளுமென வுற்ருன். (9) ாவிைதப் பெருஞ்சாரிகை கிரிகின்றது நவிலார் போனிைடை புகுந்தானெனப் புலன்கொள்கிலர் மறந்தார் தாலவதும் உணர்ந்தான் உணர்ந்துல கெங்கணும் தானே ஆன்ைவினே துறந்தானென இமையோர்களும் அயிர்த்தார். (10) பண்டக்கடு நெடுங்காற்றிடை துணிந்தேற்றிடத் தரைமேல் கண்டப்படு மலேபோல்நெடு மரம்போல் கடுந்தொழிலோர் துண்டப்படு கடுஞ்சாரிகை கிரிந்தான்சரம் சொரிந்தான் அண்டத்தினே அளந்தான் எனக் கிளர்ந்தானிமிர்ந் தகன்றன். (11) கரியானேயும் நெடுங்தேர்களும் கடும்பாப்பரிக் கணனும் கெளியாளியும் முரட்சியமும் சினவிார்தம் திறமும் வெளிவானகம் இலதாம்வகை விழுக்தோங்கிய பிழம்பால் ாளிமாமலே மலைதாவினன் கடந்தான்கடல் கிடந்தான். (12) இந்தக் கவிகளைக் கண் ஊன்றிக் கவனித்துப் பார்ப்பவர் அங்கே கடந்துள்ள போராடல்களையும் அடலாண்மைகளையும் அழிவு நிலைகளையும் நேரே தெளிவாக அறிந்து கொள்வர். நெடிய திறலோடு சூழ்ந்து கொடிய படைக்கலங்களைக் கொதித்து விசி யாண்டும் கடுத்து அமராடிய அரக்கர் குழாங்