பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,930 கம்பன் கலை நிலை மாண்டு மடிகின்றன; செக்து மடியினும் சேனைத் திரள்கள் மேலும் மேலும் மொய்த்து வருகின்றன; கொடியராய் நெடிது நெருங்கி வருகிற அனைவரும் இக்கோ மகன் எதிரே வருமுன் இறந்து படுகின்றனர். எதிரிகள் பெருகி ஏறி வரும்போதெல் லாம். இவ்விரனுடைய வில்லிலிருந்து பானங்கள் சீறி வி ைர கின்றன. பகழிகள் விரைந்து பாயவே படுகாசங்கள் யாண்டும் கெடிது ஓங்கின. மூண்ட படைகள் முனைந்து புகுந்து கொடிய துயரங்களைச் செய்யச் செய்ய இந்த ஐயன் வில் அதிசய வேலை களேச் செய்தது. கெவ்வர் அரணுய்க் இரண்டு செறிந்த அளவு இறந்து விழுவது இந்திர சாலமாய் விளங்கி நின்றது. பக்கம் எங் கும் பகைவர் சுற்றி அடர்ந்து தொடருக்கோஅறும் இவ் விரன் உள்ளத்தில் உக்கிர வேகம் ஓங்கி எழுந்தமையால் காட்டுத் தீயில் பாய்ந்த செக்கைகளைப் போல் அவர் செத்து ஒழிக்கனர். A true knight is fuller bravery in the midst, than in the beginning of danger. [Sidney] அதிகமான அபாயத் தினிடையேதான் உண்மையான விரத் த லை வ ன் நிறைந்த கைரியத்தை படைக் து நிற்கிருன்’ என்னும் இது இங்கே கினைந்து சிங்தித்து நேரே அறிய வுரியது. - வெள்ளம் போல் படைகள் .ெ பாங் கி வர வர இவ்விர வள்ளல் வென்றி விருேடு கொன்று குவித்தான். காற்றையே கடாவினனே, காலனே ஊர்கின்ருனே, என்று இலங்கை வேக் தனும் கலங்கி அஞ்ச முன்னம் அனுமான் வாகனமாய் அமைக் திருந்தது போல் இப்பொழுது யாதொரு ஊர்தியும் இல்லையாயி லும் யாண்டும் அதிவேகமாய்க் கதிவேகம் காட்டிச் சாரிதிரிந்து வந்தான்; வில்லோடு பசிய ஒரு உருவம் 4iΙ ங்கும் பரவித் கோன் றியது. முன் பின் மேல் கீழ் பக்கம் என எவ்வழியும் ஏக காலத் தில் ஒக்க உலாவி வந்தது உலக அதிசயமாய் கின்றது. அங்கும் இராமன், இங்கும் இராமன், எங்கும் இராமன் என்று இராக் கதர் பேரொலி செய்து பெருக்திகிலடைய இவ்விர வில்லி விளை பாடி பாதும் இளையாமல் பாண்டும் போராடிஞன். .ெ ப ரு கின்ற திறலும், வருகின்ற வர வம், செல்கின்ற செலவும், கொல் கின்ற கொலையும், வெல்கின்ற வினையும் விக்ககக் காட்சியாப் விளங்கி கின்றன. வெற்றி ஒளி விருேடு வீசி எழுந்தது.