பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,931 ஒரு தனி மனிதன் கண்ட இடமெல்லாம்.அங்கே காணநேர்ந்தது சேனைகளுக்கெல்லாம் திகிலாப் கிண்டது. ஒர் இடத்தில் நில்லா மல் விரிந்த போர்க்களம் எங்கும் கதிவேகமாய்க் கலந்து திரிந்து அம்புகளைச் சொரிந்து வந்துள்ளான். போர் முறையில் சாரிகை திரிந்த அந்த விர வேகம் யாரும் வியந்து புகழ வந்தது. உலகு எங்கனும் தானே ஆன்ை என இமையோர்களும் அயிர்த்தார். இராமனது வே க நிலையை வியந்து தேவரும் இவ்வாறு புகழ்ந்திருக்கின்றனர். அருவமாய்க் கடவுள் எங்கும் ம. ரு வி யிருப்பதுபோல் உருவ நிலையில் இவ் ஒருவன் அவ்வாஅ ஆனன் என ஆதை வியப்போடு அமரர் கமரோடு நோக்கி உரையாடி கின்ருர். போர் விர நிலை புகலரிய கலையாய் நிலவியது. . . . அவகார நிலையில் மனிதனய் வந்துள்ளவன் ஆதிமூல ෆිබ් யில் ஒதி உணர நேர்ந்தான். காரியம் கருதி உருமாறி வந்தாலும் சமையம் நேரும்போது பரமநீர்மையே மருவி மிளிர்கின்றது. அரக்கரோடு போராடுகின்றவன் அற்புத நிலையினன் ஆதலால் அதிசய ஆடல்கள் ஆடி- வருகிருன் எனக் கவி துதி செய்து தொழுது உழுவலன்போடு பாடி யிருப்பது நாடி அறிய வுரியது. அண்டத்தினை அளந்தான் எனக் கிளர்ந்தான். சண்ட மாருதம் போல் யாண்டும் மூண்டு அடல் புரிந்து வருபவன் உலகளந்த பெருமாளே என்பதை இ து உணர்த்தி கின்றது. மாவலியிடம் வாமனனப் வந்து பின்பு அண்டமுகடும் கண்டமாம்படி வளர்ந்து நின்ற அந்த நெடியவன் போலவே இந்தப் பெரியவன் கொடிய திருதர் எதிரே தோன்றி மு டி. ய ாறினன் அளிப்பவன் அரக்கரை அழித்தான். -- யான்டும் அதிவேகமாய் உலாவி நின்று மூண்டு முனைந்த வர் யாவரும் மாண்டு மடிய அம் புகளைப் பொழிக்கான் ஆதலால் ாழிக்காற்றும் நெருப்பு ம ைழ யு ம | ய் அவை உயிர்களை அழிக்கன. யுகத்தின் அழிவுகள் களத்தில் நிகழ்ந்தன. Ef கடுஞ்சாரிகை திரிந்தான்; ச ர ம் சொரிந்தான் என்ற கல்ை கதிவேகமும் கணைகளை வாரி வீசி புள்ள அதிசய ஆடலும் அறிய வந்தன. சாரிகை திரிதலாவது போரியலில் உலாவிப் பொரும்