பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,932 கம்பன் கலை நிலை விரிய வகை. ஒரு நிலையில் கில்லாமல் யாண்டும் கால் பெயர்ந்து விரைந்து கடும்போர் புரிந்துள்ள விர வேகம் காண வந்தது. சாரிகை திரியும் யானே புழக்கலின் தானி தன்மேல் ஆர்கலிக் குருதி வெள்ளம் அருந்துகள் கழுமி எங்கும் வீரியக் காற்றில் பொங்கி விசும்பு போர்த்து எழுதப்பட்ட போர்கிலேக் களத்தை ஒப்பக் குருதிவான் போத்ததன்றே. (சீவக சிந்தாமணி) 'யானைகள் சாரிகை திரிந்து போர்க்களத்தில் புரிந்துள்ள நிலைகளை இது வரைந்து காட்டியுள்ளது. பாதசாரிய்ப் பரந்து சரித்தது சாரிகை என வக்கது. விரைந்த வேகத்திறல் வித்தகக் காட்சியாய் விளங்கி வெற்றி நிலையைத் துலக்கி நின்றது. தெவ்வர் திரள்களோடு எவ்வழியும் சீறி ஏறி விர .ெ வ றி யோடு இவ்விர மூர்த்தி போராடி வரவே கி ன் ற இடங்கள் தோறும் கிருதர்கன் பொன்றி மடிந்தனர். குருதி வெள்ளங்கள் .ெ ப ரு கி ஓடின. பிணங்களும் கிணங்களும் குன்றங்களாய் கெடிது ஓங்கி நின்றன. கடல்போல் கலித்து வந்த அ ர க் க ர் திரள்கள் அழிக்கபடவே உடல்கள் மலைகளாய் ஒ ங் கி உயிர் களின் அழிவு நிலைகளைக் கெளிவா விளக்கின. அந்தக் குன் றுகள் தோறும் நடந்து தொடர்ந்து இவ்வென்றி வீரன் மேலும் மேலும் கொன்று குவிக்கான். கொலை வேலை நிலையாய் நிகழ்ந்தது. மலே தாவினன் நடந்தான் கடல் கிடந்தான். பிணமலைகள் குவிந்துள்ள நிலைகளையும் அவற்றின் .ே ம ல் தாவி நடந்து இக் கோமகன் போராடியிருக்கும் திறல்களையும் இங்கே கூ ர் ங் து ஒர்ந்து கொள்கிருேம். நிருகர் குலங்களைப் பொருது அழித்து விருது வெற்றியோடு விரைந்து வருகிற விர லுக்குக் கவி இங்கே பேரிட்டுக் குறித்திருக்கும் சிறப்பு விர நீர் மையில் செழித்து வியப்பினை விளைத்திருக்கிறத. --- செத்த அரக்கர்களின் உடல்களாகிய மலைகளின் ேம ல் தாவி நடந்தவன் யார்? இக்கக் கேள்விக்கு .ே .ே இராமன் என்று பதில் கூருமல் வேருெரு பேரால் கூறியிருக்கிரு.ர். பால் கடலில் பள்ளி கொண்டிருக்க அ ங் த ப் பரமனே இராமய்ை வந்து இராக்கதரை அழிக்கின்ருன் ஆதலால் அம் மூல மு த லே நினைக்க கொள்ளக் கடல் கிடந்தான் என்ருர். நெடிய கடலில் சுகமாய்ப் படுத்திருந்தவன் கொடிய மலைகளி