பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 48.35 தியங்கி மயங்கி நின்றனர். வில் தொழில் கல்வி என்று வியந்து குறித்தது தனுவேதத்தின் அரிய கலை நிலையைக் க ரு தி யு ன ர வந்தது. சிலையின் கலையில் இக்குலமகன் எவரும் எவ்வகையிலும் பாதும் கிகரில்லாத கலைமையில் என்றும்நிலையாய் நிலவிநிற்கிருன். அக்கிர விக்கைகளை மந்திர முறையோடு நன்கு பயின்று தெளிந்திருத்தலால் இவ்விர னுடைய வில்லாடலில் வீர சக்தி அதி சய உல்லா சமாய் விளையாடி யிருக்கிருள். அம்புகளை எடுத்துத் தொடுப்பதில் அம்புகங்கள் விளைந்திருக்கின்றன. ஒரு தொடை யில் பல்லாயிரக் கணக்கான பானங்கள் பரந்த விரிந்துள்ளன. ஒன்றுமே தொடை கோல் ஒரு கோடிகள் சென்று பாய்வன. இந்த வென்றி விரனுடைய வில்லாடலை இது நன்கு விளக்கி யிருக்கிறது. ஒரு அம்பை வில்லில் கொடுக்கின்ருன்; அதிலிருந்து எல்லையில்லாதபடி கணைகள் பெருகி எங்கும் ஒல்லையில் பரந்து ஊழித் தீ போல் உருத்து அழிக்கின்றன. தொடை ஒன்று கோல் கோடி என்ற கல்ை அங்கத் தொடுப்பையும் விடுப்பையும் கடுப் பையும் எடுப்பையும் விரிப்பையும் அழிப்பையும் நாம் உணர்ந்து வியந்து கொள்கிருேம். கோல் = அம்பு. ஒன்று நூறுலட்ச மாய்ச் சென்று கொன்றிருப்பது வென்றியின் நிலையை விளக்கி யுள்ளது. எடுக்கும்போது படைக் கருவிபோல் கோன்றுகிறது; விடுத்த பின் வடவைக் கீயை வாரி வீசி யாண்டும் நாசமாக்கு கின்றது. இராமன் வில்லிலிருந்து க ணை க ள் வெளியேறிய பொழுது எங்கும் கலைகள் துள்ளுகின்றன; உடல்கள் உருளு கின்றன, குதிரைகள் கதறிச் சாகின்றன; யானைகள் வீறிட்டு விழுந்து அழிகின்றன; கேர்கள் உடைந்து சிதறுகின்றன; எவ் வழியும் வெவ்விய கொலைகளே விரைந்து நிறைந்து விழுகின்றன. போராட மூண்டு புகுந்த கிருதர் எவரும் மாண்டு மடிந்த தோடு அயலே நீண்டு நின்ற சேனைகளும் நிலை குலைந்து அழிந் தன. இவ்விரன் வில்லில் அம்பு கொடுப்பதையும் விடுப்பதையும் கேரே பொருத யாரும் சரியா அறிய முடியவில்லை; அயலே நிகழுகிற கொலேகளையே எல்லாரும் கண்டு உள்ளம் கலங்கினர். ஒன்று கோடியாப் ஒடிக் .ெ க ர ன் று குவிப்பதால் அதன் தெய்வீக நிலையை வியந்து புகழ்ந்து விழி மயங்கி நின்றனர்.