பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,936 கம்பன் கலை நிலை உற்பத்தி அயனே ஒக்கும்; ஒடும்போது அரியே ஒக்கும்; கற்பத்தின் அரனே ஒக்கும் பகைஞரைக் கலந்த காலே. இராம பானத்தின் அற்புத ஆற்றலே வியந்து இராவணன் இவ்வாறு முன்னம் புகழ்ந்து போற்றியிருப்பது ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ள வுரியது. கற்ப காலத்தில் உருத்திர மூர்த்தி உலகங்களை அழிப்பதுபோல் இராமபாணம் இாக்கதர்களை அழித்திருக்கிறது. அந்த அழிவு நிலையை அக்குல முதல்வனே விழி எதிரே கண்டு வெருவி யிருக்கிருன். யாண்டும் யாதும் கலங்காத கண்டனுன இ ல ங் ைக வேங்கன் கலங்கி மறுகக் கோதண்ட வீரன் அரக்கரை அழித்து வருகிருன்; மூ ண் ட அழிவுகள் நீண்டு படர்ந்து கெடிது ஓங்கி நிமிர்ந்து வருகின்றன. அடுதொழில் ஆற்றியது. வெள்ளமாய் ச் குழ்ந்து வளைந்த படைகள் தள்ளித் தடித்து மடிய இவ்விர வள்ளலின் வில் வெகு வேகமாப் வேலை .ெ ச ப் தது. மூண்டு முனைந்த சேனைக்கிாள்கள் பூண்டோடு மாண்டு மடிந்து நீண்ட நினங்களாய் நிமிர்ந்து நிலவ இக்க ஆண்டகை அடலாண்மை புரிந்தது அதிசய வெற்றிகளாப் பாண்டும் விளங் கியது. கடல் அலைகள் போல் பொங்கிக் க டு க் து வந்தவர் அடுக்க கிமிடத்தில் உடல்கள் மலைகளாய் ஒங்க உயிரழித்தனர். எடுத்தவர் இ ைரத்தவர் எறிந்தவர் செறிந்தவர் மறங்கொடு எதிரே தடுத்த்வர் அடுத்தவர் சரிந்தவர் பிரிந்தவர் தனிக்களிலு போல் கடுத்தவர் கலித்தவர் கறுத்தவர் செலுத்தவர் கலந்து சாமேல் தொடுத்தவர் துணிந்தவர் தொடர்ந்தனர் கிடந்தனர் துரங்க கணேயால். தொடுப்பது சுடர்ப்பகழி ஆயிர கிரைக்கவை துரங்து துறைபோய்ப் படுப்பது வயப்பகழி ஆயிரபை அன்று பதியிைரவரைக் கடுப்பது கருத்துமது கட்புலன் மனம் கருதல் கையின் அயில்வேல் எடுப்பது படப்பொருவ கன்றி அவர் செய்வதொரு நன்றியுளதோ. துளசியொடு நெற்றியிரு கையிைெடு பேரணி கடைக்குழை தொகுத்து ஊசி நுழை யாவகை சாத்தனிை வகுக்குமவை உண்ணும் உயிரை ஆசிகளை புற்றுருவும் அப்புறமும் ஒடும் அதன் இப்புறமுளார் ஈசன்எதிர் உற்றுகுவ தல்லது இகல்முற்றுவதொர் கொற்றம் எவனே. ஊனகு வடிக்கஃனகள் ஊழியனல் ஒத்தன; உலந்த உலவைக் கானகம் கிகர்த்தனர் அரக்கர் மலே ஒத்தன களித்த கதமா; 常 இந் நூல் பக்கம் 3966 வரி 19 பார்க்க