பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 494.1 கரும குன சீலனப் நெறி முறையே என்றும் ஒழுகி வருபவன் ஆதலால் அறம் என இவ்விரன் உயர் புகழோடு ஒளி விடு நி ன் முன். புண்ணிய மூர்த்தி, கருமாத்த மா எ ன் அறு ஆன்ருேர் யாவரும் பாண்டும் உ வ க் து புகழ்ந்து வர இக்கோன்றல் தோன்றி நின்றுள்ளதை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள் கிருேம். மனம் மொழி மெய்கள் புனிகமாய் ஒழுகி வருவதே கருமம் ஆதலால் அதனை புடையவன் அதிசய மகிமைகளை அடைந்து கொள்கிருன். இருமையும் இன்பம் தங்து பெரு மேன்மைகளை அருளி வருவதால் அது உயிரின் அமுகமாப் ஒளி மிகுந்துள்ளது. 'சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும்” என அறத்தின் அதிசய விளைவுகளைத் தேவர் இவ்வாறு துதி செய்துள்ளார். தன்னை உரி மையோடு பேணி வருபவனே க் கருமம் உ ன் ன த நிலையில் உயர்த்தி யருளுகிறது. மன்னவன் ஆக்கி மகிமை புரிகிறது “Virtue crowns her worshippers.” (Pr) 'தன்னைத் தொழுது வருபவரை அறம் முடி மன்னர் ஆக்கு கிறது' என ல த் தி ன் மொழியில் இப்படி ஒரு பழமொழி வழங்கி வருகிறது. கருமம் இருமையும் ஒருமையே தருகிறது. அரசராய் அமரராய் அமர்ந்து வாழ்வதும் பரசுஅம் மேன்மைகள படிந்து சூழ்வதும் புரசைமால் களிற்றின் மேல் பொலிந்து போவதும் விரசுறும் அறத்தினுல் விளேந்த என்பவே. இங்ங்னம் அரிய பல மகிமைகளை அருள வல்ல அறம் என இராமனே இங்கே வரைந்து குறித்தது அ தி ச ய வெற்றியை அடைந்து நிற்கும் தகைமை கெரிய கருதியன யாவும் கருமம் உரிமையாக் கரும் ஆதலால் இக்கரும வீரன் செய்துவரும் கரு மமும் அதன் பெருமித விளைவுகளும் மருமமா அறிய வந்தன. பண்ணிய புண்ணியம் எண்ணிய கண்ணியம். என்னும் இது புண்ணியலோக வாசிகள் போதித்து வரும் புனித வாசகம். கருதிய படியெல்லாம் அரிய மகிமைகளை அருள வல்ல கருமம் என இராமன் ம ரு வி நின்றமையால் இத்துளய விர ன் எ திரே தீயவர் திரள்கள் மாயமாய் மாய நேர்ந்தன. o _*