பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,943 அடியோடு அழிப்பது ஆதலால் பொய்ச் சாட்சி பொல்லாத கேடு என உணர்த்தி அதனை ஒழித்து ஒழுகும்படி மனித சமுதா பத்துக்கு இனிய போதனையைக் கவி இங்கே தெளிக்கருளினர். 'அறி கரி பொய்த்தல் ஆன்ருேர்க்கு இல்லை.” - (குறுங்தொகை, 184) கரி பொய்ப்பவர் இழி மக்களே என்பதை இது காட்டி யுள்ளது. மொழி செயல்கள் இழிவு,றின் பழியராயழிகின்றனர். பொய்க்கரி புலைப்பழி எனக் காவியத்தில் பல இடங்களில் 寧. _ குறித்திருக்கிருர், முன்னமும் ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டு மருளோடு .ெ ப - ய் கூறும் மா பாதகர் என் பார் வளன் உண்டு பொய்க்கும் மறவோர் என்ருர், இலஞ்சம் வாங்குவது இழிவு; ஞ் து- நெஞ்சினர் அங்க நஞ்சினை அருந்தி நாசம் அடைகின் ருர் எனப் பரிதாபமாய் வங் துள்ளது. பரிதானமாக இரங்கியிருக்கிருர், நல்ல மனிதன் அல்லலா பழிவது அவலமாம். "மன்று என்ற த பலர் கூடும் வெளியிடக்கை. நாலு கெருக் களும் சந்திக்கின்ற பொதுவான வெளியிடத்தில் பஞ்சாயத்து முறையில் ஊ ர் வழக்குகளைக் தீர்ப்பது பண்டைக் காலத்து வழக்கம். நியாயம் வழங்கும் நிலையம் ஆதலா ல் التي تكب நீதி மன்றம் என நிலவி கின்றது. ஊர் வழக்காப்க் குடிகளிடம் தோன்றி கின்ற அது பின்பு முடி அரசு நீதிக்கு வரிசைபாப் வந்தது. மன்று fశియి. மன்ருடி எனச் சிவபெருமானுக்கு ஒரு பெயர மைந்துள் ளது; ஆகவே மன்றின் ப கிமை நன்கு புலனும். எல்லாருக்கும் பொதுவாய் நீதி புரியும் இடம் ஆ த ல | ல் அதில் துே புரிய லாகாது. நெறியும் நேர்மையும் மருவி வரும் அளவே மன்று மாண்பு புரிகிறது. நீதி மன்றில் தி.து புரிவத கெடிய பாவமாம்.

'மன்று பறித்து உண்ணேல்.’ என்று ஒளவையார் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். மன்றில் வளன் உண்டு பொய்க்காதே! என்ற கனேடு இக ஒ த் து வக் துள்ளமை ஈண்டு உய்த் துணரத்தக்கது. நடுவு நிலைமை குன்றி

  • இந் நூல் பக்கம் 1862, வரி 14 பார்க்க.