பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4736 கம்பன் கலை நிலை விடுவான்; போராடல் நீங்கிப் புறமே போனன் என்று எளி காக எ ண்ணி நாம் ஏமாந்து நிற்கலாகாது; இரண்டு தடவை அவன் செய்த மாயக்ைேமயால் ஒருங்கே செத்து விழ்ந்தோம்; தெப்வா தினமாய்த் கப்பிப் பிழைக்கோம்; இப்பொழுது அவ னேக் கப்பாமல் கொன்று தொலைக்க வேண்டும்; கொல்லாமல் கைவிட்டால் .ெ வ ற் னி எல்லாம் அவனுக்கே ஆம்: ஒல்லையில் ஊக்கியருளுங்கள் ’ என்று வானாக் கலைவர்கள் இலக்குவனே அணுகி பான விரங்களோடு முறையிட்டு கின்றனர். அந்த வில் விர னும் ஆவகை ஆராய்ந்து எதிரி சாவதையே குறிக்கொண்டு கறுகண் மையோடு கின்ருன். அந்தகிலே அதிசயமாக் துலங்கியது. இந்திரசித்து இலங்கை புகுந்தது. கேர் அழிக்கதும் எல்லையில்லாத அம்புகளை வாரிச்சொரிந்து வில்லோடு வானில் விரைந்து மறைந்த இந்திய சித்து சேர்ந்த கிலே ■ # H. ந் 曼。 *. * ■ o # o - H. களே எல்லாம் நினேன்.த நினைத்து நெஞ்சம் கனன்ருன். கருதிச் செய்க யாகம் கைகூடவில்லையே! என்று பெரிதும் மறுகினன். உறுதி ஊக்கங்கள் குறைந்தன; உள்ளக் கவலைகள் நிறைந்தன. இளைய பெருமாளுடைய வில்லாடலையும் வல்லாண்மையையும் எண்ணி வியக்க எதிர்வகை தினத்து இரங்கி யுளைந்தான். எல்லா நிலைமைகளையும் கன் அருமைத் கங்கையிடம் போய் உரிமை யோடு சொல்ல வேண்டும் ar ன்று உள்ளம் துணிக்கான். அந்த LH * ---. I H Fa F, - க்க க் He 量 நெஞ்சத்துணிவோடு கேரே வி ைக்க இலங்கைக்குச் சென்ருன். கீழே போர்க்சனத்தில் நின்ற வான சேனைகள் மேலே யிருக்த யாது விளை மோ? என்று அதிக எச்சரிக்கையோடு வானே நோக்கி ஆயக்க மாப்கிற்க மேகநாதன் மேகமண்டலத்தி விருக்க படியே ஊரை கோக்கி வேகமாய்ப் போனன்; அப் போக்கு போ ைகோக்கிய உபாயமாப்ப் பொலிந்து நின்றது. இலங்காபுரிக்குச் சென்றவன் கனது மாளிகைக்குப் போ காபல் இராவணனிடம் நேரே போனன். இந்தக் கோமகன் அரண்மனை வாசலை அணுகிய பொழுது காவலாளிகள் யாவரும் கைகொழுது விலகி கின்றனர். மெய்முழுதும் சோரி சீர் சோர உள்ளே வந்த மைக்தனேக்கண்டதும் இலங்கைவேந்தன் உள்ளம் கலங்கினன். உரிமை மீதுளர்ந்து உற்ற கை ஒர்ந்து உசாவின்ை.