பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 495 L இடங்கள் தோறும் குவிந்து கின்ற கலைகளின் மலைகளும் உடல் களின் திடல்களும் உதிர ங்களின் பெருக்கும் நன்கு விளக்கின. வாளி மழை மாரியினும் மேலன: தலைமலே குன்று குலமால் வரைகள். கோதண்டவிரனுடைய பாணப் பிரயோகங்களையும், அரக் கர்களுடைய சாக்காடுகளையும் இவை அளந்து காட்டியுள்ளன. ஒரு வில்லில் இருந்த எல்லையில்லாத பகழிகள் ஒளி வி சி வெளிவருவதும் அரக்கர்கள் அணி அணியாய் அழிந்து மடிவதும் நமக்கு அதிசய வியப்புகளை விளைத்து கிற்கின்றன. கனுவேதம் அரிய பெரிய கலை; தெய்வீகமான மந்திர முறைகள் மருவியது; அத்திர சத்திரங்கள் வித்தக நிலையில் விளங்கியுள்ளன; அந்த விரக் கலையில் தனி முதல் தலைவனப் இராமன் நிலவி கிற்கின் முன்; சக்திய பராக்கிரமம் இங்க உத்தம விரனிடம் உரிமை பூண்டுளது; ஆகவே இக்கோ மகனது வில்லாடல் விர தேவ தையின் விளையாடலாய் .ெ வ ற் றி த் திருவின் நிலையமாய்க் கொற்றம் குலாவி யாண்டும் தலைமையோடு மிளிர்கின்றது. வானவர் கானவர் முதலாகப் ப ல வீரக் குலங்களையும் வென்று எவ்வழியும் வெற்றிகளையே அடைந்து விருேடு வெய்ய செருக்கேறி கின்ற அரக்கர் அதிபதிகள் இவ்விரன் எ தி Go a யாதும் செய்ய முடியாமல் கை கால்களை இழந்து கடுமையாய்ச் செத்து விழுந்தது எ வர்க்கும் எங்கும் .ெ டி ய வியப்பாய் கின்றது. இராமனது பூரணமான கரவேகமும் சாவேகமும் இந்த மூலபலப் போரிலேதான் முற்றும் தெரிய சேர்க்கது. இந்திரன் முதலிய இமையவர் யாவரும் அக்கரத்தில் குழுமி கின்று இச்சுந்தர வில்லியின் அதிசய அமராடலே நோக்கித் துதி செய்து வியந்தனர். சேனைத் திரள்கள் நின்ற இடமெல்லாம் சென்று சென்று காக்கிக் கொன்று குவித்து வென்றி விருேடு வேகித்து வந்தான். குலால சக்கரம் போல் யாண்டும் உக்கிர விரமாய்ச் சுற்றி உருத்து அமராடியது தேவதேவர்க்கும் வியப் பை விளைத்தது. யாரிடமும் என்றும் காணுக வில்லாடலும் வீர வேகமும் வெற்றிப் பிரதாபமும் அ ம் பு த க் காட்சிகளாய் கின்றன. அங்க அதிசய நிலைகளை நோக்கித் தேவர் முதல் யாவ ரும் பரவசமாய் வியந்து புகழ்ந்து துதி செய்ய நேர்ந்தனர்.