பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 495.7 இந்த விர வில்லியின் அடுகொழில் ஊழிக்காலத்து உருத்திர மூர்த்தியின் உக்கிர வேகமாய் ஒங்கி நின்றது. மூண்டு வளைந்த சேனைக் கடலை வடவைத் திபோல் வற்ற அழித்தான்; அயலே எஞ்சி நின்ற படைகள் வெளியே மீண்டு போகாதபடி சரக் கூடம் வகுத்தான். பொருகளம் முழுவதும் பேரரண் ஆய.து. அமர் அமர்ந்து கின்றது. நேரே எதிர்ந்த படைகளை யெல்லாம் கொன்.அறு குவித்து வென்றி விருேடு வில் ஏந்தி இவ் விரக் குரிசில் நிற்கும் ரே கிலே யை திருதர் அதிபதிகள் கண்டு கெடிது வியக்கார். பின்னே புடை சூழ்ந்து அடலோடு வளைந்து நிற்கின்ற அம்பின் அரண் அவர்க்கு அதிசய வியப்பையும் அச்சத்தையும் ஒருங்கே விளைத் தது. கூரிய பானங்களால் பின்னப்பட்டு வானு, ஒங்கி வளர்க் துள்ள அந்த வலிய இரும்பு அரனேப் பலமுறையும் கூர்க் து நோக்கி கிலைன்மை யாதும் தெரியாமல் கெடுக்திகில் பூண்டனர். மாண்டவர் யாவரும் பின மலைகளா ப் பாண்டும் நீண்டு கிடக்க நேர்ந்துள்ளவர் யாதும் வ்வழியும் மீளா வகை செயப் ,נ5 IrT துள்ள வித்தக வில்லாண்மையை வியந்து வியக்து புகழ்ந்தார். பொல்லாத செயலினாயினும் நல்ல விரர்கள் ஆதலால் இவ் வில் விரனது அற்புக ஆற்றலை கினைக் த அதிசயம் மீதார்க் த துதி செய்ய நேர்ந்தார். உள்ளம் வியந்து தம் முள்ளே அவர் உரைத்த உரையாடல்கள் உணர்வு நலங்கள் சுரங்து உறுதிநிலைகள் பரங் து வந்தன. மூண்ட பகைவர் ஒகை கூர்க்கது நீண்ட வாகையாயது. தெவ்வர் வியந்தது. புரஞ்சுடு கடவுளும் புள்ளின் பாகனும் அரஞ்சுடு குலிசவேல் அமரர் வேந்தனும் உரஞ்சுடு கிற்கிலர் ஒருவன் நாமுடை வரம்சுடும்; வலிசுடும்; வாழுகாள் சுடும். (I) ஆயிர வெள்ளம்,உண்டு ஒருவர் ஆழிகுழ் மாயிரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் மேயின பெரும்படை அதனை ஒர் வில் லால் ஏயெனும் மாத்திரத்து எய்து கொன்றனன். (2) இடைபடும் படாதனை இமைப்பி லோர் படை புடைபடு வலங்கொடு விலங்கிப் போகுமால்