பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4960 கம்பன் கலை நிலை கங்கள் இனங்கள் அழிந்து போயுள்ளதை கினைந்து தளபதிகள் அனே வரும் வருந்தி யுளைந்தனர். காட்டுக் தி செக்கைகளே எரித்து ஒழித்தது போல் இராம சரங்கள் அரக்கர்களை அழித்திருத்த லால் அந்த அழிவு நிலை எல்லாருக்கும் கழிபெருங் துயரமாப் விழிகெரிய நின்றது. அவல அழிவுகள் கவலைகளை விளைக்கன. வரம் சுடும்; வலிசுடும்; வாழும் காள் சுடும். இராமபாணம் சுட்டு எரித்திருக்கும் கிலையை இங்வனம் சுட்டி உரைத்திருக்கின்றனர். அம்பின் அடுதிறலேயும் அரக்க ரின் அழிவு நிலைகளையும் சுடும் என்ற குறிப்பினல் கூர்ந்து ஒர்ந்து கொள் கிருேம். கடினமான தவங்கள் புரிந்து அரக்கர் அடைக் திருக்க வரபலங்களும், தேக பலங்களும், ஆயுத பலங்களும், அடியோடு நாசமாய் அழிந்து போயுள்ளமையை அவருடைய வாய்மொழிகள் தெளிவாக்கி இங்கே நன்கு வெளிப்படுத்தின. இறுதிப் போர். வன்னி முதலிய அதிபதிகள் கிருதாது அழிவு நிலைகளை கினைந்து இனங்து நெஞ்சம் கொதித்து ஒருமுகமாய்ப் போராட உன்னி மூண்டு உருத்து நீண்டனர். அவருடைய சேனைகளும் அடலாண்மைகளோடு ஆர்த்து வந்தன. எழு மழு கண்டு அம்பு வேல் வாள் வல்லையம் முதலிய பொல்லாக கொலைக் கருவிகளை கான்கு புறமும் சூழ்ந்து கின்று கொண்டு இராமனேக் கொன்று தொலைக்க வேண்டும் என்று கோப வெறி மண்டிக் கொடுமை யாக விசி எறிந்து யாவரும் நேரே கடுமையாப்ப் போராடினர். தொழுவினில் புலி அன்ை உடலில் துாவினர். இராமன் நின்ற நிலையையும் இராக் கதர் செய்த செயல் களையும் இங்கனம் குறித்துள்ளார். தொழு= மாடுகளே அடைக் கும் இடம். மாட்டுத் தொழுவில் புலி புகுந்தது போல் இராமன் அரக்கர் இடையே புகுந்து கிம்கிருன். மாடுகள் வெளியேறிப் போகாதபடி நாலு புறமும் சுவர்கள் இருத்தல் போல் அங்கே சரக்கூடம் அமைந்து நின்றது. ஆதலால் உள்ளிடம் தொழு என கின்றது. அரக்கர் எவ்வகையிலும் தப்பி அயலே ஒடிப் போக முடியாகவாஅ அம்பின் அரண் அடல்கொண்டுள்ளமையால் தொழுவுள் அகப்பட்ட மாடுகள் போல் அவர் கூடி கின்றனர்.