பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,961 இராமன் புலி என்ற கல்ை இக் கோமகனுடைய அட லாண்மையும் விரத்திறலும் விளங்கி நின்றன. 'மாடுகள் என்ற குறிப்பால் அரக்கருடைய பாடுகளும் கெரிய வங்கன. பருக்க உடம்பும் முரட்டுத்தனமும் மூர்க்கமும் கூரிய வேல்கள் முதலிய ஆயுதங்களும் உடையராயினும் இராமன் எதிரே அஞ்சி அழிய நேர்ந்துள்ளனர். அவ்வுண்மை ஈண்டு நுண்மையா யுனாவந்தது. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானே வெரூஉம் புலி தாக் குறின். (குறள் 5.99) கூர்மையான கொம்பும் பேருடம்பும் உடையதாயினும் யானை புலியைக் கண்டால் அஞ்சும் எனத் தேவர் இங்கனம் கூறியிருக்கிரு.ர். உள்ளத்தில் ஊக்கமும் விர மும் உடையவன் உருவத்தில் சிறியனயினும் எவரையும் வெல்ல வல்லவனப் விருேடுவிளங்குவான் என்பது இங்கே நன்கு விளங்கி கின்றது. ஒரு சிறு மனிதன் என எளிதாக எண்ணி வந்த இராக்கத சேனைகள் இராமன் எதிரே நாசமடைந்து மடிந்தன. எஞ்சி கின்ற தளபதிகள் நெஞ்சத் துணிவோடு நீண்டுவளைந்து மூண்டு பொருகாலும் இந்த அஞ்சன வண்ணனுடைய அடலாண்மை யைக் கானுந்தோறும் கடுங் திகிலும் நெடும்பயமும் கண்டு கலங்கி வருகின்றனர். விர வேகம் அவரை வெருவச் செப்தது. உக்கிர விர பராக்கிரமமாய் இராமன் புரிந்து வருகிற அம் பு:கப் போரை நோக்கி அதிசய மடைந்து அலமத்து வந்துள்ள மையை அவருடைய வாய்மொழிகள் இடங்கள் தோறும் தெளி வாக்கி யுள்ளன. அஞ்சா நெஞ்சினர் அஞ்சி அலமாலாயினர். இவன் நெடு மாயக் கள்வன். என இராமனை இவ்வாறு கிருதர் கருதியிருக்கலால் இவ னது அதிசய ஆண்மையும் அவரது அச்சமும் அவலமும் உச்ச மா அறிய வங்தன. இன்னவாறு வியக் து மயங்கி வெருண்டு நின் / வர் பின்னர் வெகுண்டு திரண்டு ஒருங்கே மூண்டு பொருதார். நாம் பொன்றி மடிந்தாலும் இவனைக் கொன்று தொலைத்து விட வேண்டும் என்னும் கொதிப்போடு அவர் கோர யுத்தம் புரியவே இவ் விரக் குரிசில் வில்லாடலை எ ல்லையில்லா வகையில் எதிரே விளைத்தான். காந்தர்ப்பம் என் னும் தெய்வீக அஸ்திரத்தை 621.