பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,962 கம்பன் கலை நிலை மந்திர முறையோடு கொடுத்தான். அது வடவைத் கீபோல் பல வடிவங்கள் கொண்டு பாய்ந்து யாண்டும் கொடிய கொலை களை விளைத்து நெடிய கலைகளை மலைகளாக் குவித்தது. முன்னே மூண்டவர் மாண்டு மடியுங்தோறும் பின்னே நீண்டு நின்றவர் நேரே எதிரேறி நெடும்போர் புரிந்தனர். அரிய வர பலங்களை யுடைய பெரிய போர் விரர்கள் யாவரும் ஒருங்கே சேர்ந்து மருங்கு எங்கும் மூண்டு முனைந்து ஊக்கி அமராடினர். எல்லாரும் இராவணனே அனே யார் வெல்லா வுலகில்லவர் மெய் வலியார் தொல்லார்படை வந்து தொடர்ந்தது என நல்லானும் உருத்தெதிர் கண்ணினல்ை. (1) ஊழிக்கனல் போல்பவர் உந்தின போர் ஆழிப்படை அம்பொடு மற்ற கலப் பாழிக்கடை நாள் விடு பன்மழை போல் வாழிச்சுடர் வாளி வழங்கினனல், (2) குரோடு தொடர்ந்த சுடர்க்கனே தான் தாரோடு அகலங்கள் தடிந்திடலும் தோரோடு மடிந்தனர் செங்கதிரோன் ஊரோடு மடிந்தனன் ஒத்துரவோர். (3) கிலேகோடலின் வென்றி அரக்கரை நேர் கொலேகோடலின் மன்குறி கோளுறு மேல் சிலேகோடிய தோறு சிரத்திரள் வன் மலேகோடியின் மேலும் மறிந்திடு மால். (4) இங்கே யுளன் இங்குளன் இங்குளன் என்று அங்கேயுணர் கின்ற அலங்தலை வாய் வெங்கோப நெடும்படை வெஞ்சரம் விட்டு எங்கேனும் வழங்குவர் ஏகுவரால். (5) ஒருவன் என உன்னும் உணர்ச்சி யிலார் இரவன்றி அ ஒர் பகல் என் பர்களால் கரவன்றி.அ இராமர் கணக்கில ரால் பரவை மணலிற் பலர் என்பர்களால். (6) தேர்மேலுளர் மாவொடு செங் தறுகட் கார்மேலுளர் மாகடல் மேலுளரிப்