பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4963 பார்மேலுளர் உம்பர் பரந்துளரால் போர்மேலர் இராமர் புகுந்தடர்வார். (7) என்னும்படி எங்கனும் எங்கனுமாய்த் துன்னும் சுழ லுக்திரி யும்சுடரும் பின்னும் அருகும் உடலும் பிரியான் மன்னன் மகன் விரர் மயங்கினரால். (8) முடிவில் எஞ்சி நின்ற படைகள் மூண்டு போராடியுள்ள நிலைகளை இங்கே நேரே கண்டு நெஞ்சம் வியந்து நிற்கின்ருேம். ஆங்காரமும் கோபமும் ஓங்கி அரக்கர் அதிபதிகள் பாங்கெங் கும் குழ்க்க ட இன் ஒரு தி ஆயுதங்களையும் வாரி விகிச் றிே ஏறிப் பொருதிருக்கின்றனர். விருேடு வெகுண்டு வருந்தோறும் கலை கள் உடைந்து உடல்கள் சிதைந்து உருண்டு விழுகின்றனர். எறிவந்த தேர்களோடு நீருப் நிலத்தில் விழ்ந்து மாருய் மடிந்து குவிவது மாயாசாலமாய் மருவி நின்றது. இராம பானங்கள் யாண்டும் மூண்டு பாய்ந்தன. ஆதலால் நீண்டு கின்ற நிலைகள் தோறும் மாண்டு மடிக்கனர். சீறி எழுவதும் செத்து விழுவதும் மாறி வருவதும் நிருதர் திரள்கள் எங்கனும் பெருகி நின்றன. அம்புகளை அதிவேகமாய்த் தொடுத்து யாண்டும் சாரி திரிந்து வங்கமையால் எங்கும் இராமன் தோன்றி விளங்கினன். காங்கள் பார்க்க இடமெல்லாம் இராமனை நேரே காணவே போராடின யாவரும் பல்லாயிரம் இராமர்கள் போக்து பொரு ன்ெருர் என்று மறுகி மயங்கினர். விரச் சிலையோடு எங்கும் இராமன் எதிரே தோன்றவே எ ல்லாரும் நெஞ்சம் கலங்கி நெடுந்திகிலடைந்து நேரே கூவி நெடிது காவிப் போராடலானர். இங்கே யுளன் இங்கு உளன் இங்கு உளன். என்றது கிருதர் அங்கங்கே கூவி அலமந்து பொருத கிலே தெரிய வந்தது. கம்மோடு எதிரியாய் மூண்டு பொருகின்றவன் ஒருவன் அல்லன்; பல்லாயிரம் கோடி இராமர்களே என்று கிருதர் எல்லாரும் அல்லல் உழந்திருத்தலால் இவ் வில் வீரனது வித்தகத்திறலையும் வினையாண்மையையும் வேகத்தின் சாகசத் கையும் யூகத்தோடு உணர்ந்து வியந்து கொள்கிருேம். யாண் டும் அதிவேகமாய்ச் சாரிதிரிந்து கோதண்ட வீரன் கொன்று