பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4738 கம்பன் கலை நிலை தன் மாளிகைக்குப் போப்ப் போரில் நேர்ந்த இரத்த ஒழுக்கு களைக் கழுவிச் சுத்தம் செய்து வேறு உடைகள் புனேக்து அதன் பின் வந்து தங்கையைப் பார்த்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் இவ்வாறு செய்தது இனிமேல் எவ்வாருயினும் எதி ரியை வெல்ல முடியாது என்பதைச் சொல்லாமல் சொல்லவே யாம். பல வழிகளிலும் மூண்டு பொருது முடிவு கண்டவன் ஆதலால் முடிவாக இப்படி முடிவு செய்து வந்தான். அனுபவ அறிவு தனியான துணிவை இனிது நல்கியது. யாண்டும் காணுத அதிசய ஆற்றலை மூண்ட போர் கோஆறும் இலக்குவனிடம் நே ரே கண்டு கொண்டான் ஆகலால் நெஞ்சம் தெளிந்து வேறே உறுதி செய்து கொண்டான். அமார் அசுரர் முகல் எவரையும் அலமர வென்று அதிசய விர னப் உலகம் துதி செய்ய நின்ற வன் இளவல் எதிரே பல முறையும் அளவில்லாத துயரங்களை அனுபவிக்க சேர்ந்தான். போரில் பட்டபாடுகள் நல்ல போதனைகளை அவனுக்கு நே ரே போதித்தருளின. கங்தையார் எப்படியாவது சிங்கை தெளி க்து பகைமை ஒழிந்து சேமபாப் வாழ வேண்டும் என்றே ஆழ மான எண்ணத்தோடு அவன் மீண்டு வங்கான். அக்க வரவில் இந்தவாறு உபாயம் சூழ்ந்து அபாயம் நீங்க ஆங்கு வந்தான். எண்ணுடை மகன். என்று இந்திர சித்தை ஈண்டு இவ்வாறு குறித்துக்காட்டி யது கூர்ந்து சிந்திக்கத்தக்கது. வீரமகன், வெற்றி மகன் என மேன்மையாய் விளங்கி வந்தவன் ஈண்டு எண்ணுடை மகன் என இலங்கி நின்முன். விண்ணுடை யாரையும் உடைய வென்றவன் எண்ணுடையான் என அடைய வங்கான். பகைவர் வலியையும், தங்கள் காலகதியையும், மூண்டுள்ள துயர்களையும் எண்ணி யுணர்ந்து உய்திகாண விரைந்து வந்துள்ள வன் ஆதலால் எண்ணுடை மகன் என எண்ண நேர்ந்தான். தமக்கு யாரும் கிகர் இல்லை; அமரரும் பணிய ஆட்சி புரிகின் ருேம்; தேவர் யாவரையும் வென்.று அடக்கிய நாம் மனிதரை எளிதே .ெ க ன் மறு தொலைத்து விடலாம் என்.று இதுவரை எண்ணி இறுமாந்து வந்த உறுதிகிலே முழுதும் இன்று உடைந்து