பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,967 ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி மற்றவன் அகல்விசும் பனேய ஆயிரம் பெயரால் அமரர்சென் றிறைஞ்ச அறிதுயில் அலேகடல் நடுவே ஆயிரம் சுடர்வாய் அரவணைத் துயின் ருன் அரங்கமா நகர் அமர்ந்தானே. (பெரிய திருமொழி) ருமங்கையாழ்வார் திருமாலை இவ்வாறு ததித்திருக்கி முர். ஆயிரம் தோள், ஆயிரம் பெயர் என்றது எல்லையில்லாத உருவும் பேரும் உடையவன் என இறைவனே வாழ்த்தியபடி யாம். அதிசயமான அற்புத நிலையினன்; எவ்வகையிலும் யாரும் யாதும் தெரிய முடியாக அரிய பெரியவன் என்பதைக் கைகால் முதலிய அவயவ அளவுகளால் மேலோர் காட்டியருளினர். "இருகை மா அல்! முக்கை முனிவ! காற்கை அண்ணல்! ஐங்கைம் மைந்த அறுகை நெடுவேள் எழுகை யாள எண்கை ஏந்தல் ஒன்பதிற்றுத் தடக்கை மன்பே ராள பதிற்றுக்கை மதவலி அாற்றுக்கை ஆற்றல் ஆயிரம் விரித்தகைம் மாய மள்ள! பதின யிரம்கை முதுமொழி முதல் வ! அாரு யிரம்கை ஆறறி கடவுள் அனைத்தும் அல்ல பல அடுக்கு ஆம்பல் இனேத்தென எண்வரம்பு அறியா யாக்கையை." (பரிபாடல், 3) திருமாலை இது குறித்திருக்கலைக் கூர்ந்து நோக்குக. கடு வன் இளனயினனர் என்னும் சங்கப் புலவர் இங்கனம் பாடி யிருக்கிரு.ர். பாடலின் பொருள் நயங்கள் நாடியுனர வுரியன. ஆயிரம், பதியிைரம், நாருயிரம் என்னும் கைகளை யுடைய வன்; யாரும் வரம்பு கான முடியாக உருவினன் எனத் துதித்தி ருப்பது அவனது பெரு மகிமையை உணர்ந்து உருகி வழிபட வந்த்து. எல்லாம் செய்ய வல்லவன் எ ன்பது கெரிய நின்றது. இவ்வாறு ஆயிரம் ஆயிரமாப் விரிந்துள்ள கைகளைக் கொண்டு பண்டு திருமால் அசுரர்களைப் பொருகழித்தது போல்