பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4739 போயது; அவ்வாறு உடைக்க அவ் உடைவை நுண்ணிகாக எண்ணி உணர எண் உடை மகன் என எண்ணி உரைத்தார். அரிய வில்லாளி; பெரிய போர் விரன் என்.று எல்லாவுலக ங்களும் எண்ணி மதித்து எத்தி வர இசைபெற்று வந்தவன் என்பதும் எண்ணுடை மகன் என்பதால் தோற்றி கின்றது. அந்த எண்ணமும் மதிப்பும் இழந்த போரில் இழிந்து உள்ளமும் ஊக்கமும் உடைந்து ஊருக்கு மீண்டு வங்க இந்திர சிக்கை நேரு க்கு நேரே கண்டு இராவணன் நெஞ்சம் தளர்ந்து உசாவினன். வினவிய நிலை. st நிகும்பலையில் நீ தொடங்கிய .ே வ ள் வி முடியவில்லை என்று தெரிகின்றது. கடையான இடையூறுகள் பல கொடி காய் நேர்ந்துள்ளன என்பதை உன் தோளில் பாப்ந்துள்ள அம் பின் குறிகளே நன்கு சொல்லுகின்றன; யாரும் அறியாதபடி மிக்க எச்சரிக்கையா ப்த் தக்க சேனை ப் பாதுகாப்போடு யாகத் கைச் செய்ய நேர்ந்தாய்; அதிமருமமா மறைந்து புரிந்த அந்தக் கருமக்கை யாரேனும் அறிந்து கொண்டாரோ? அவகேடுகள் எப்படி விளைக் கன? யாண்டும் தளராத நீ இது பொழுது மிகவும் நொந்து வந்துள்ளாய்; அங்கே கடந்தது என்ன? கிலேமைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்; யாதும் ஒளியா மல் உற்றதை யெல்லாம் உரைக்கருள் ’ என்று இவ்வாறு இலங்கை வேக்கன் கேட்கவே இந்திர சித்து யாவும் முறையே சொல்ல நேர்த்தான் எல்லாம் உங்கள் கம்பி செய்த வேலையே நான் அடைக்க அல்லல்களுக் கெல்லாம் மூலகாானம் என்.று உள்ளம் கனன்று அவன் உரைக்க மொழிகள் உணர்ச்சியின் ஒளிகளாய் வெளி வந்தன. கங்தை சிங்தை தெளிய விளம்பிஞன். இந்திரசித்து இயம்பியது. சூழ்வினே மாயம் எல்லாம் உம்பியே அதுடைக்கச் சுற்றி வேள்வியைச் சிதைய நூாறி வெகுளியால் எழுந்து விங்கி ஆள்வினே ஆற்றல் ஆற்ருன் அமர்த்தொழில் தொடங்கி யார்க்கும் தாழ்விலாப் படைகள் மூன்றும் கொடுத்தனன் தடுத்து விட்டான் (1) கிலம்செய்து விசும்பும்செய்து நெடியவன் படை கின் ருனே வலம்செய்து போவதால்ை மற்றினி வலியது உண்டே?