பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,976 கம்பன் கலை நிலை அனந்தனும் அவலம் தீர்ந்தான் என்ற கல்ை நெடுங்காலம் கடுங் துயரோடு அவலக் கவலைகளில் உழக்க அவன் மறுகியிருந் கமை கெரிய வந்தது. ரோத அல்லல் தீர்ந்திருப்பது பேரானங் தமாய்ப் பெருகி ஒராக உயர்வை உதவி நின்றது. இமையவர் இந்திரன் வேகம் ஆதிசேடன் முகலாயினேர் உவகை மீதுளர்ந்த ஓங்கி யிருப்பதால் உற்றுள்ள நிலைகளை ஒர்ந்து உணர்ந்து கொள் கிருேம். விரக்குரிசிலின் வெற்றி வினையால் விண்ணும் மண்ணும் வியன் பயன் அடைந்து உவந்து உயர்ந்தன. வாழ்த்தி வணங்கியது. தாய்படைத் துடைய செல்வம் ஈகெனத் தம்பிக்கு ஈந்து வேய்படைத் துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி தோய்படைத்தொழிலால் யார்க்கும் துயர்துடைத்தானே நோக்கி வாய்படைத் துடையார் எல்லாம் வாழ்த்தினர் வணக்கம் செய்தார். திமொய்த்த அனேய செங்கண் அரக்கரை முழுதும் சிந்திப் பூமொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற கின் முன் பேய்மொய்த்து நரிகள் ஈண்டிப் பெரும்பினம் பிறங்கித் தோன்றும் ஈமத்துள் தமியன் கின்ற கறைமிடற் றிறைவன் ஒத்தான். (2) அண்டமாக் களமும் விந்த அரக்கரே உயிரும் ஆகக் கொண்டதோர் உருவம் தன்ல்ை இறுதிநாள் வந்து கூட மண்டுநாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனேத்தும் வாரி உண்டவன் தானே ஆன தன் ைெரு மூர்த்தி ஒத்தான். (5) ஆகுலம் அதுறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ளச் சேக ஆறு மலரும் சாந்தும் செருத்தொழில் வருத்தம் இர்க்க மாகொலே செய்த வள்ளல் வாளமர்க் களத்தைக் கைவிட்டு எகினன் இளவ லோடும் இராவணன் ஏற்ற கைம்மேல். (4) (மூல பல வதை, 250-285) மூண்டுவக்க மூலபலச் சேனைகளை அடியோடு கொன்று கொலைத்து வென்றி மீதுளர்ந்து விண்னவர் யாவரும் வியந்து புகழ்ந்து உவந்து வாழ்த்த இராமன் சென்றிருக்கும் நிலையை ஈண்டு நம் உள்ளக் கண்களால் ஒர்க்க நோக்கி உவகை கூர்ந்து நிற்கின்ருேம். கவிகளின் பொருள்களும் கொனிகளும் சுவைக ளும் கருதியுனா வுரியன யாவும் கூர்ந்த சிந்தித்த ஒர்க் த உன குமா.மு. குறிப்புகள் யாவும் சிறப்பாப் சேர்ந்து வந்துள்ளன.