பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 49.79 கம்மாழ்வார் இராமபிரான நினைந்த மறுகி இவ்வாறு உரு ப்ெ பாடியிருக்கிருர். அரக்கரை நாடித் தடிந்து நாட்டை உய்யச் செய்தவன்.ன்ன்றது இக்க விர மூர்த்தி செய்திருக்கும் உபகார நிலைகளைஒர்ந்துஉ னரவக்கது. படாதனபட்டு என்றது கருதவுரியது. பிறந்த பிறப்பும் இருக்க இருப்பும் கடந்த நடப்பும் செய்த செயலும் சிவகோடிகள் உய்யவே என்ற கல்ை இவனது அவ கார மகிமையும் மருமமும் தெளிவா வெளியாய் கின்றன. மான வனப் வங்துள்ள இவனே வானவரும் வணங்கி வாழ்த்துகின் முர். அன்பு மீதுளர்ந்து தன்னை கினைந்து வருபவர் இன்ப நிலைகளை இனிதே அடைந்து விழுமியராய் உயர்ந்து கொள்கின்ருர். சிறிய தாய் கொடுமை செய்தும் அவளுடைய சொல்லக் கேட்டு உரிமையோடு நடக்கமையால் நல்ல குலமகன் என **. ՅՆ) 55 வுள்ளங்கள் இராமனே உவந்து புகழ்ந்து வருகின்றன. தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசிசொல்லால் தொன்னகரம் துறந்து துறைக் கங்கைதன்னே பத்தியுடைக் குகன்கடத்தி வனம்போய்ப் புக்குப் பரதனுககுப பாதுகமும அரசும ஈகது சித்திரகூடத் திருக்கான் தன்னே இன்று -, .தில்லைநகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள் எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருகிலத்தார்க்கு இமையவர்நேர் ஒவ்வார்தாமே. ■ (பெருமாள் திருமொழி) தாய்சொல்லக் தட்டாமல் கம்பிக்குக் கன் அரசை ஈக்க வம் பெருமான் ஆன இராமனே க் தரிசித்தவர் இமையவரினும் யர் மகிமை பெறுவர் எனக் குலசேகர மன்னன் இன்னவா.டி " . வியிருக்கிருர், கண்களும் வாய்களும் படைத்த பயன் இராம ஃனக் கண்டு வாழ்த்துவதேயாம் என மேலோர் காட்டியுள்ள s"I, IIT ட்சியால் அவனது மாட்சிகளை உணர்ந்து கொள்ளுகிருேம். சமத்துள் நின்ற இறைவன் ஒத்தான். கிருதர் Gతాజ ఈ శిr கிர்மூலமாக்கிச் சமரபூமியில் வெற்றிக் கோலமாய் நின்ற கோகண்ட வீரனே ஊழிக்காலத்து உருத்திற மர்க்கியோடு ஒப்புக் கூறி இவ்வாறு உணர்த்தியிருக் கிருர்