பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,982 கம்பன் கலை நிலை ஒடுக்கும் திறலையும் உரைக்கது இவ் விரமூர்த்தியின் உக்கிர விர நிலையை உய்த் துணர தக்க இடத்தில் ககுதியாய் விளக்கினர். ஒரு சக்கர வர்த்திக் திருமகன், அற்புத அழகன், உயர்ந்த போர்விரன் என்று மாத்திரம் இராமனை நினைந்து கொள்ளாதீர்! தேவாதி தேவனே மனித வுருவில் மருவி அரிய காரியங்களை ஆற்றி வருகிருன் எனத் தமது காவிய நாயகனே நமது கவிஞர் பிரான் போற்றி வருவகை இடங்கள் தோறும் பார்த்து வரு கிருேம். உரியவன் மீது பிரியம் மீதார்ந்து பேரன்பு பொழிகிரு.ர். பூமாரி பொழிந்தது. அதிசய வெற்றியைக் கண்டு அமரரும் துதிசெய்து நிற்ற லால் இராகவனது மகிமையை உணர்ந்து கொள் கிருேம். நறு மனம் கமழுகின்ற மலர்களையும் சந்தனம் சவ்வாது முதலிய கந்தங்களையும் மங்கலப் பொருள்களையும் மணிகளையும் வரிசை வரிசையாய் வாரி வீசினமையால் வானிலிருந்து மாரிபோல் அவை வந்து குவிங்கன. பினங்களாய்க் கிடங்க போர்க்களம் எங்கும் தேவர்கள் சொரிக்க மலர்கள் மனங்களை விசி நிலவின. மகிழ்ச்சி மீதுளர்ந்து அக்க வானவர் கொண்டா டிய களிப் பும் கலிப்பும் இம்மான விர ல்ை கமக்கு நேர்க் துள்ள உயர்ச்சி நிலைகளை உணர்கதி நின்றன. தன் பத் தொடர்புகள் தெர்லேங் தன என்று இன்பக் களிப்புகள் யாண்டும் எழுங்கன. வெள்ளக் கணக்காய் அரக்கர் அழிக்கது அ மர ர்க்கு உள்ளக் களிப்பாப் ஓங்கி வந்தது. அல்லல் நீங்கினமையால் ஆனக்கம் ஒங்கியது. மா கொலை செய்த வள்ளல். - H for." - so II. A, - = i. : ■ - இர ாமனே இங்கே இக தி ட பேரால் கவி குறித்திருக்கிரு.ர். எல்லையில்லாத கொலைகளைச் செய்தவ ன வள்ளல் என்றது உள்ளி உ. இப் ' வந்தது. கம்பால் உள்ள பொருள்களை ஏழைக ளுக்கு உள்ளம் உவந்த கொடுப்பவரே வள்ளல் என வான் பெயர் பெற்றுள்ளார். இராமன் இங்கே யாருக்கு தை அள் ளிக் கொடுக்கார்? வள்ளல் என்.று எப்படிச் சொல்லலாம்? இப்படி ஒரு கேள்வி ஈண்டு ஒப்படியா ப் எழுவது இயல்பு. ஒரு வள்ளலுடைய கொடை யால் பிறருடைய வறுமைத் துயர் நீங்குகிறது; இந்த வள்ளல் இங்கே செய்துள்ள கொலை