பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4991. என்று மீளிமையோடு தேரைச் செலுத்திப் போர்க் களத்துள் அவன் புகுந்திருக்கின்ருன். தளராக ரே கைரியம் அவனிடம் விளையாடி வருகிறது. நெஞ்சம் கலங்காத கெடிய தீரம் கடிது ஒங்குகிறது; ஆகவே யாண்டும்விர கம்பீரமாய்நீண்டுநிலவுகிருன். இவ்வாறு மூண்டு புகுத்தவன் திவ்விய மகிமை வாய்க்க தெய்வாத்திரங்களை எவ்வழியும் வாரி வீசினன். ஊழிக் தீயைப் போல் கொடிய கொதிப்பும் பிரசண்ட மாருதத்தைப் போல் கடிய வேகமும் உடைய அரிய பெரிய பானங்களை எல்லாம் யாண்டும் அள்ளிச் சொரிந்தான். மலைகளையும் துளைக் தச் செல்ல வல்லன, அண்டங்களையும் ஊடுருவிப் போவன என்ற களுல் அந்த அம்புகளின் கொலை வேகங்களைத் தெரிந்து கொள்ளலாம். o யூதரங்களைப் பிளப்பன: அண்டத்தைப் பொதுப்ப ஆதரவோடு ஆராய்ந்து இந்த முறை இராவணன் அங்கே கொண்டு வந்துள்ள பானங்களின் அதிசய ஆற்றல்களையும் அற்புத்வேகத்தையும் இதல்ை நன்கு அறிந்து கொள்ளுகிருேம். பூதரம் = மலை. கடிய நெடிய கல் மலைகளையும் பிளந்து அண்டங்களையும் ஊடுருவி ஓட வல்ல பானங்களை யாண்டும் கடுத்து விடுத்தமையால் வா ன ங் க ள் இடங்கள் கோறம் மாண்டு மடிந்தன. அழிவு நிலைகள் அவலத் துயரங்களாயின யாதும் செய்ய முடியாமல் சேனைகள் செத்து மடியவே வான ரத் தலைவர்கள் மறுகி மயங்கினர். மானத்துடிப்புகளோடு பலர் நொந்து தியங்கினர்; சிலர் அலமங்து அயல் ஒதுங்கினர். இலக்குவன் எழுந்தது. முன்னே முனைந்து மூண்டு பொருது நிருகரை நெட்டு நெட்டாக் கட்டழித்து நிலைகுலைத்துக் கொன்று குவித்து வென்றி விருேடு விருது கொண்டு நின்ற வானா சேனைகள் இராவண ஞல் அழிந்து படுவதை அறிக்கதும் இளைய பெருமாள் உள்ளம் கனன்று உருத்துக் கொதித்துக் கடுத்து நேரே விரைந்தான். வளைத்த வில்லோடு ஒல்லையில் புகுந்த எல்லையில் அனுமான் எதிர்வந்து வணங்கி ஆண்டவா! எதிரி தேர் மேல் உள்ளான். நீங்கள் என் தோள் மேல் ஏறிக் கொள்ளுங்கள்’’ என்று கொ ழுது வேண்டினன். அந்த வேண்டு கோளை விலக்க முடியாமல்