பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4997 விபீட னனேக் கொன்று தொலைக்க மூண்டு இராவணன் கண்டு எடுத்து எறிக் திருக்கும் வேலாயுகத்தை இவை நன்கு விளக்கியுள்ளன. மண்டோதரியைக் தனது அருமை மனைவியாக ரிமை யோடு இலங்கை வேங்கன் மனந்து கொண்ட போது இந்த அதிசய வேலையும் அடைந்தான். தன் மகளைக் கைக் கொண்டவன் கிரிலோக சக்கர வர்த்தியும் பெரிய போர் விர னு மாயுள்ளமையால் அங்கத் தகுதிக்கேற்ப மனப் பரிசாக மயன் அயிலை வியைேடு கொடுத்தான். தெய்வீக வலியுடைய இதன் மந்திரமுறைகளையும் மருமங்களையும்மருமமாயுரைத்துப்போன்ை. தாளார் தண் தாமரையோன் தன் மேலே விடினும் அவன் உயிர்கொண்டன்றி மீளாவே லுங்கொடுத்து மயன் போக மெல்லியலே உடனே கொண்டு தோளாறும் ஏழிரண்டும் சுடர்முடிகள் ஈrைங் தும் பொலிந்து தோன்ற வாளார்.திண் படைசூழ மதிளிலங்கை வளங்களில் மன்னன் புக்கான். (உத்தர, இராவணன் பிறப்பு, 64) கனக்கு உரிமையாகப் பெண்ணைக் கொடுக்க மாமனிட மிருந்து இராவணன் அருமையான வேலைப் பெற்றிருப்பதை இகளுல் அறிந்து கொள்கிருேம். அதிசய மகிமை வாப்க்க அங்க வேலை உயிரினும் அருமையாப் பேணி வங்கான்; இது வரை யார்மீதும் தொடுக்க வில்லை; உற்றபோரில் உறுதியான முடிவு கான வெற்றி விறுடைய அதனை அன்று விடுக்க கேர்ந்தான். நான்முகன் ஆயினும் படுக்கும். இராவணன் கொடுக்க எடுக்க வேலின் ஆற்றலை இது ான்கு விளக்கியுள்ளது. சிருட்டி கருக்காவான பிர மாவே யான லும் ஆவியைப் போக்காமல் அவலமாய் மீளாது என்ற கல்ை அதன் அற்புக வன்மையை அறிந்து கொள்கிருேம். உம்மை அவனது உயர்வை உணர்த்தி அதன் இயல்பைத் துலக்கியது. ஆக்கும் கடவுளையும் அழிக்க வல்லது என அந்த வேலின் தி/pலை விளக்கி யிருக்கும் விக்ககம் நன்கு உய்த்துணரத் தக்கது.