பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,998. கம்பன் கலை நிலை இத்தகைய விர வேலை விரைந்து எடுத்து விபீடணனை நோக்கி அவன் வெகுண்டு எறிந்தான். வேல் எழுங்க போது மேல் எங்கும் இயொளி வீசிய க. ஊழிக் கீபோல் உருத்து வருகிற வேலைக் கண்டதும் விடனன் உள்ளம் கலங்கினன். அகன் மருமங்களே யெல்லாம் சன்கு கெரிக்கவன் ஆதலால் கனக்கு முடிவு சேர்ந்தது என்று கடிது தனிங் து *இளையவள்ளலே! இது என் உயிரை அழித்தே விடும்; நீங்கள் பாதும் உளைய வேண் டாம்; ஒதுங்கி கில்லுங்கள்' என்று உறுதியோடு ஒலமிட்டான். அந்த அவல ஒலியைக் கேட்டதும் இலக்குவன் கடுக் த க் துடித்து 'அஞ்சாகே!” என்று அபயம் கொடுத்து விடன னுக்கு முன்னே பாப்ந்து கின்று சீறி வருகிற வேலை நோக்கி அம்புகளைப் பொழித்தான். அவை தும்புகளாய்க் கழிந்தன. செய்த செயல். இவ் விரன் எ ப்த பானங்கள் யாவும் யாதம் செய்ய முடியாமல் இழிந்து விழ்ந்தன. வேல் விருேடு விரைந்து மேலே வந்தது; வரவே இளையவன் முன் எறி விரைந்தான்; வில்லில் பானம் கொடுக்கவில்லை, தன் உயிரைக் கொடுக்கவே ஊக்கி விரைந்தான். விவேக வேகங்கள் விருேடு மூண்டு ஓடின. சாக விறைந்தது. வேகமாய் மேலே வருகிற வேலை வெல்ல முடியாது என்று தெரிந்து இலக்குவன் சாகக் தனித்து அகன் நேரே ஏறினன். அந்தக் குறிப்பை அறிந்ததும் விடனன் அவனுக்கு முன்னே விரைந்தான்; இந்த இருவரை யும் கடந்து அங்க கன் முக்திக்கா வினுன்; இம்மூவரையும் பின்னே கள்ளிச் சுக்கிரீவன் முன்னே குதித்தான்; அனுமான் என்ன செய்தான்? எ ல்லாரும் பின்னே நிற்கும்படி மேலேறி, முன்னே பாய்ந்தான்; கில்லுங்கள்! நான் வில்லால்வென்று இந்த வேலைத் தொலைக்கின்றேன்” என்று சொல்லிக் கொண்டே இலக்குவன் எல்லாருக்கும் முன்ளே வேகமாய் ஒடி மார்பை எதிகாட்டி நின்ருன்; வேல் உரத்தை ஊடுருவிப் போயது; விர இளவல் கரையில் விழ்ந்து மாப்ங்தான். இக்கப் பரிதாப நிலையைக் கவி கண்ணிர் செர்ரிந்து பாடி யிருக்கிருர். பாடல்கள் அயலேவருகின்றன;படித்துப்பாருங்கள்.