பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 500 3 அடவி புகுந்தான். மனைவியும் மகனும் மந்திரியும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர். முனிவர் புரிக்க சூழ்ச்சியால் வனக்தி னிடையே கொடிய காட்டுத் தீ ஒன்று கோன்றியது. ஒர் உயிரை அழித்தே தீரும் என்.று தெரியவே அரிச்சந்திரன் அதில் பாய விரைந்தான். மந்திரி அவனே க் கடுத்துத் தான் மாள முந்தி ன்ை; அந்த இருவரை யும் நிறுத்திச் சந்திரமதி சாக விரைந்தா ள்; அந்தக் காய்க்கு முன்னே மகன் தேவதாசன் மாண்டுபட மூண் டான். மறுக்கமான அத்துயரக் காட்சியைக் கண்டு வானும் மறுகியது; அந்த هه بع« நிலையை அயலே காண வருகிருேம். மந்திரி மறுகியது. அன்னவை உ ைபக்க அண்னல் அவனே மார் பிறுகப்புல்லி மன்னவர் கம்மை அன்றி மற்றவர் உயிரை உண்ணுது என்னவும் கேட்டேன் யான் நீ இறக்கினும் இறக்க வேண்டும் உன்னுயிர் விடாமல் என்றன் ஒருயிர் விடுதல் கன்றே. (1. மன்னன் மறுத்தது. இருவரும் இறங்தோம் ஆகில் இவரை ஓர் பதியில் சேர்க்க ஒருதுணே உண்டோசொல்லாய் உறுபொருளுணர்ந்தோய் என்ஞ. மருமலர் நறுக்கார் மன்னன் மறுதலைத் துறைக்கும் எல்லே திருவெழில் வடமீன் கற்பின் கிருந்திழை செப்ப லுற்ருள். (2 சந்திரமதி உரைத்தது. மாந்தரால் இறத்தல் வாழ்தல் மாத பார்க்கு என்று மேளுள் ஆய்க்க நால் அறிந்தோர் கூறக் கேட்டனன் ஆத லாலே வேந்தனே விடாது காத்தி யண்ணல் யான் இவ் வெந்திப் பாய்ந்துயிர் விடுவேன் என்னுப் பைக்தொடி முந்திச் சென்ருள். மகன் முந்தியது. அன்னேதான்ஏகமைந்தன் அலறிச் சென்று அடிவீழ்ந்துஅன்னப் என்னே நீர் பயந்தீர் உங்கள் இடுக்கணுக்கு உதவ அன்ருே? முன்னேயூழ் விகியி ேைல முத்தயான் கழலில் வீழ்வேன் பின்னே நீர் பிழை மின் என்ருன் பெருகுநீர் அருவிக் கண்ணுன். தாய் உருகியது. தையலாள் அச்சொற் கேட்டுத் தனயனேத் தழுவி மோந்து செய்யவாய்ப் பல்வீழ்ங் தில்லாய் செழுமுலை மறந்தாயல்லே ஐயவித் துணிவும் இந்த அறிவும் எங்கு அடுத்த தென்னக் கையில்ை முகத்தில் மோதிக் கண்ணினி அருவி சோர்ந்தாள். (அரிச்சங்கிய புராணம்)