பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5006 கம்பன் கலை நிலை அழி துயரங்களையும் பாரேன்” என்று விழி நீர் சொரிந்து இவ் வாஅ பரிதாபமாப்ப்புலம்பிச் சாக விரைந் தவே கமா எழுந்தான். சாம்பவன் குறிததது அவலத் துயரால் அலமந்து விடணன் சாகவிரைந்தபோது சாம்பவன் தடுத்து நிறுத்தினன். இலங்கைத் 'கம்பி! நீ கலங்கி மயங்காதே; அரிய சஞ்சீவி ஆகிய அனுமன் இருக்கும் போது நாம் மனம் மறுகிப் புலம்பலாமா? ஆருயிர ருளும் பேர முது அவன்; சிறந்த கலைஞானி; உயர்ந்த போர்வீரன் என உலகம் அவனைப் புகழ்ந்து வந்தாலும் நான் அவனே ஒரு கரும தேவகை; சிவ அமுதம் என்றே கருதி வருகிறேன்; விரைந்து மருத்தகங் து இளவலை எழுப்பியருளுவான்; நீ உளம் மறுகி அழாதே; உறுதி யாப் கில்' என்று தேற்றி நிறுத்தி விட்டு அனுப னிடம் ஒடினன். அனுமன் நிலை. இராவணன் எவிய கொடிய பானங்களால் கெடிது மயங்கி நிலத்தில் கிடந்த அனுமனை ச் சாம்பவன் ஏம் பலோடு எடுத்து மார்பில் கைத்திருந்த அம்புகளையெல்லாம் பறித்து எறிந்தான். எறியவே மாருதி சிறிது கண்விழித்துக் கிழவனை நோக்கி இள வலின் కొడితా) L கினைந்து உழுவலன்போடு உருகி அழுதான். உள்ளம் உருகிக் கண்ணிர் சொரிந்து அழுகின்ற அந்த விழுமிய வீரனை வியந்து பார்த்து அஞ்சனைச் சிங்கமே! நீயுமா எங்களைப் போல நெஞ்சம் கலங்கி அழுகிருப்! அழுவதால் யாது பயன்? ஆவதை வேகமாய்ச் செப்! உனது அதிசய ஆற் றல் உனக்கு மாத்திரம் தெரியாமல் இருப்பது எனக்குப் பேச திசயமாய்க் கோன்றுகிறது. கோன்றலே இளவலுக்கு நேர்ந் தள்ள அழிவு கிலேயை நம் பெருமான் அறியுமுன்னரே விழி தெரியாமல் செய்ய வேண்டும்; விரைந்து போப் மருந்து கொண்டு வந்து விண்ணையும் மண்ணையும் வாழச் செய்!” என்று இன்னவாறு சாம்பவன் கூறவே உள்ளம் தெளிந்து அனுமான் அதிவேகமாய் மேலே தாவினன். வான விதியில் வாவி வட திசை நோக்கி அடலோடு அதிசய விரைவில் போயினன். மாருதி உலகெலாம் கடந்தான்.