பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5010 கம்பன் கலை நிலை அவனைக் கண்டதும் ஆனந்த பரவசனப் இளவல் உளம் களி கூர்ந்தான். அந்த இன்பக் களிப்பில் துன்பங்கள் யாவும் மறந்து உறுதியும் ஊக்கமும் பெருகி நின்றன். அந்த உவகை கி லே ைய அது பொழுது உரைக்க உரைகள் நன்கு தெளிவாக்கி நின்றன. கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன். இலக்குவன் மொழிக்க இந்த மொழிகள் சிந்தனை செய்து .ெ களி ங் து கொள்ள வந்தன. தான் பட்டு வருகிற பாடுகளுக் கெல்லாம் பூரணமான காரணத்தை இங்கே சுட்டியிருக்கிருன். சீதையைச் சிறை எடுத்து இராவணன் சிறுமைப் படுத்தி யதே இராமனது இலங்கைப் போருக்கு ஏதவாப் சேர்ந்தது. அந்தப் போராட்டம் விரைவில் முடிந்து வெற்றி யடைந்து மீள லாம் என இளையவன் உள்ளம் களித்திருப்பதை உரை வெளிப் படுத்தி நின்றது. தொனிக் குறிப்புகள் நுனித்து உணரவுரியன. கொழுந்தி என்று சீதையை மிகுந்த உரிமையோடு இலக்கு வன் ஈண்டு உரை த்திருக்கிருன்..பாண்டும் கூருத மு ை ைய இங்கே கூற நேர்க்கத கூர்ந்து சிக்திக்க வுரியது. இலட்சுமணன் மனைவி ஊர்மிளை, சனகன் மகள்; சீதைக்கு நேரே க ங் ைக. ஆகவே கொழுந்தி என்று விழைந்து கூறும் கிழமை பரத சத்து ருக்கனரை விட இளையவனுக்கே தலைமையான கிளை யுரிமையாய் வளமை கோப்க் து வழிமுறை வாய்ந்து நெறியே வந்துள்ளது. அண்ணன் மனேவி அண்ணி என்றதோடு அமையாமல் இவ் வண்ணமும் கெழு ககைமை கண்ணியுள்ளமை எண்ணியுணர வந்தது. உரிய கிழமையை உள்ளம் உவந்து சொல்லினன். சீதையைச் சிறை மீட்ட வேண்டும் என்று இராமன் எவ் வாறு தடித்து கிற்கிருனே அதைவிட அதிகமான து டி ப் H இலக்குவனிடம் இசைக்து கிற்கிறது. தனது அருமை மனைவியை இக்க உரிமைத் தம்பியின் பாதுகாப்பில் வைத்து விட்டுத்தான் இராமன்மானின் பின்னகினுன்; அப்போதுவந்தபேதித்துத்தன்னை அயலே நீக்கி ஒதுக்கி இராவணன் சீதையைக்கவர்ந்து கொண்டு போனன். கன் பாதுகாப்பிலிருந்து தப்பிப் போன பொருளை எப்படியும் மீட்டிக் கர வேண்டியது கனது கடமை ஆதலால் அந்தப் பொறுப்புணர்ச்சி இந்தத் தம்பியிடம் நிறைந்திருக்கிறது.