பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 12 கம்பன் கலை நிலை பொன்றி முடிந்தனர்; முடிவில் மூலபலம் முழுவதும் அடியோடு மாண்டது; மாண்டும் நிலைமையை உணர்ந்து திருந்தாமல் திமை யிலேயே மூண்டு திமிர் கொண்டு இங்குகள் புரிந்து கிற்கிருன். - பட்டால் தெரியும் படு முட்டாள் என்ற பழமொழிப்படியும் தெளியாமல் மதி கேடனப் மதம் மீறி நிற்றலால் இதம் யாதும் கையாளாமல் அதமே செய்ய வேண்டும் என்று கிருதர் குல நாசத்தை நேரே கருதி இளையவன் உளம் துணிந்து கின்ருன். படும் முன்னமே பட்டான் என்றும், மீளும் முன்னமே மீண்டாள் என்றும் உறுதியோடு கூறியது துணிவும் தெளிவும் விரைவும் தெரிய. கால வேகம் கரும வேகத்தைக் காட்டியது.

  • வாராக் காலத்தும் கிகழும் காலத்தும் ஒராங்கு வரூஉம் வினேச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்பனர் புலவர். (1) வாராக் காலத்து வினைச்சொற். கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலே." (2) (தொல்காப்பியம், வினே, 44, 48)

இந்த இலக்கண விதிகள் இங்கே சிந்திக்கத் தக்கன இலங்கை வேக்கன் செத்தான் என்று அவன் சாகும் முன் * னமே இவ்விரன் இவ்வாறு வெற்றியோடு விளம்பி யருளினன். அக்கொடியவன் கொலை செய்த நிலையிலிருந்து விடனன் தப்பிப் பிழைத்தான்; ஆகலால் அங்க மகிழ்ச்சியில் இந்த உணர்ச்சி மொழி ஒளி விசி வந்தது. தன் உயிரைக் கொடுத்து அவன் உயிரைக் காத்தவன் அவனுடைய அண்ணன் உயிரை எடுக்க விரைந்தான். இவ் விரக் குரிசிலின் மொழி வெற்றி ஒளியாயது. கல்லோரைக் காப்பதும் தீயோரை அழிப்பதும் தனது குல தருமமாய்மருவியிருப்பதை இக்கோமகன் உணர்த்தி வருகிருன். ைேத மேல் வைத்த ஆசையே இராவணனை நாசமாக்கியது; அந்த நாச நிலை ஈண்டு நயமாய்க் கெரிய வங்கது. உக்கமபத்தினி மேல் பித்தளுப்ப் பிழை புரிக்கமையால் பழியும் ப ா வ மு. ம் அடைந்து குடியும் குலமும் அழிந்து அடியோடு பாழாயின்ை.