பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5013 எவ்வளவு வலிமைகளே எய்தி யிருந்தாலும் பாவம் படிந்தவன் யாவும் இழந்து பாழாயழிவன் என்பதை விழி தெரிய விளக்கி அவன் விளிவுற நேர்க்கான். புண்ணியம் பொருக்தி வருவதால் இறந்தவரும் எழுந்து வர நேர்ந்தார்; அரிய கருமம் கழுவியுள்ள வரது கருமங்கள் வெற்றிகளைத் தரும் மருமங்கள் காண வந்தன. தருமம் என்று அறிஞர் சொல்லும் பொருளே அனுமன் காட்டின்ை. கன்னேப் பேணி வருபவரைத் கருமம் காணியாக் காத்து வருகிறது; அது அதிசய ஆற்றலுடையது; வெற்றியும் இன்ப மும் யாண்டும் விளைத்கருளுவது; அக்ககைய புண்ணியத்தின் உண்மையை அதுமான் இங்கே பண்ணியுள்ள காரியங்களால் கண் எ கிரே காட்டி உலகம் கண்டு தெளிய நன்கு விளக்கினன். எவ்வளவு இடையூறுகளை இந்தக் கரும விரன் நீக்கியருளு கிருன்! இராமசரிகம் எவ்வழியும் செவ்வையாப்ச் செழித்து வர இவன் உழைத்து வருகிருன். எழுபது வெள்ளம் வானரங்களும் இராம லட்சுமணரும் சுகமாப் வெற்றி பெற்று விருேடு விளங்கி வருவது இத் திரன் சீரோடு செப்து வரும் செயலிகுலேயாம். யாரும் கருத முடியாததும் தேவரும் எண்ண இயலாததுமா கிய அதிசய காரியங்களை மிகவும் எளிதாக இவன் செய்கிருன். வேறு ஆதரவு பாது மின்றிக் கன் உள்ளமே துணையாய் விரைந்து சென்று சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து இறக்க வி, தி தி ழுப்பியருளுவகை நினைக்க போ கெல்லாம் உலகம் வியந்து மகிழ்ந்து அனுமநாயகன உரிமையோ டு புகழ்ந்து வருகின்றது. இக்க மதிமானுடைய உறுதியும் ஊக்கமும் ரே கைரியங் களும் பொருவருகிலையில் உயர்ந்த அதிசய மருமங்களாயுள்ளன. “Courage from hearts and not from numbers grows” (Dryden) கைரியம் வெளியே கூட்டங்களில் இல்லை; உள்ளே இரு கயங்களிலிருந்து வளருகிறது” என்னும் இது இங்கே அறிய வுரியது. விரத்துணிவு விழுமிய நெஞ்சின் விளைவாயுள்ளது. பரிசுக்கமான எண்ணங்களுடைய கருமவான் ஆதலால் இக்க மேதையிடம் அதிசய ஆற்றலும் அம்புக தீரமும் குடி