பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ர | ம ன் 50 17 மாருதி புரிக் தள்ள ஆருயிர் உதவியை அறிந்து உள்ளம் உருகி இவ்வள்ளல் அவனே அள்ளியணேத்து உழுவலன் போடு உவந்து புகழ்க் கான். அன்பு கனிந்து வங்க அருமை மொழிகள் ஆழ்ந்த பொருளுடையனவாய் இன்பம் சுரங் து பண்பு பல படிக் து பயன்களை ஒர்ந்து நயன் களைக் கூர்ந்து உணர நின்றன. பெரியோய் பெற்றனன் உன்னை ! பெருதன என்ன ? ஆர்வமாப் அனுமான ஆச க்கழுவிக்கொண்டு இராமன் இவ்வாறு உரிமையோ டு உரையாடியிருக்கிருன். உள் ளம் கரைந்து உணர்ச்சி மீதுார்க் து வார்த்தைகள் வெளியே வந்துள்ளன. தனக்கு மாருதி தனையாக அமைந்தது கனது அரிய கவப்பேமே என்று கருதியிருப்பதை நேரே அவனிடம் இக்கோமகன் இங்ஙனம் குறிக்கான். நீ உரிமைத் தனையாய் என் அருகு இருக்கும் போது எனக்குக் கிடையாத அரிய பொருள் யாதும் இல்லை; பெறலரிய யாவும் எனக்கு எளிதே கிடைக்கும் என் பான் பேருதன GTeঠা &তা ? என் முன். எதை அடைக்கால் எல்லாம் அடைக்க காமோ அதை அடைந்து கொண்டேன் என்று அகம் மிக மகிழ்ந்துள்ளான். விளி விழுமிய நிலையில் எழுந்தது. யாரும் செய்ய முடியாக அரிய காரியங்களைச் செய்து பெரிய உயிருகவி செய்துள்ளமை பால் பெரியோய் ! எ ன்று உரிமையோடு உவந்து அழைத்தான். ' செயற்கு அரிய செய்வார் பெரியர் ” (குறள் 26) என்னும் பொய்யாமொழிக்கு மெய்யான சான் ருய் அனுமன் மேவியுள்ளான்; அவ்வுண்மையை இவன் செப்து வரும் செயல் கள் தெளிவாக்கி வருகின்றன. அரியசெயலால் பெரியணுயினன். மனத்தை அடக்கிப் பொறிகளே வென்று அருந்தவ முனிவரினும் இவன் உயர்ந்து கிற்கின் முன்; யாரும் செய் கற்கு அரிய காரியங்களைச் செய்து கரும விர னுப் நிலவி மிளிர் கின்ருன். இராம காரிய மர ப் இவன் ஆற்றி வந்துள்ள செயல் கள் அதிசயமுடையன; அற்புத கிலேயன. கருங்கடல் கடந்து இலங்கை புகுக் து ைேகயைக் கண்டு ஆதரவு கூறிக் தேற்றி பருளி அரக்கர் கிரள்களை அழித்து ஒழித்து ஊரை எரித்துக் கரி 628